• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || குகைக்குள் வாழும் இரண்டு சிறுத்தைகளால் அச்சம்

GenevaTimes by GenevaTimes
August 15, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || குகைக்குள் வாழும் இரண்டு சிறுத்தைகளால் அச்சம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



எஸ். சதீஷ் 

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் சென் ஜோன் டிலரி கீழ்பிரிவு தோட்டப் பகுதியில் உள்ள கற் குகைக்குள் இரண்டு சிறுத்தைகள் வாழ்ந்து வருவதாக சென்ஜோன் டிலரி கீழ் பிரிவு தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் தொழில் நிமித்தம் செல்லும் தொழிலாளர்கள் இந்த இரண்டு சிறுத்தைகளையும்  கண்டுள்ளதாக அம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் குறித்த பகுதிக்கு தொழிலுக்கு செல்லுவதற்கு  தோட்ட தொழிலாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கற் குகைக்குள் இருக்கும் இரண்டு சிறுத்தைகளும் தினமும் காலை வேளையில் வெளியில் வந்து போவதாகவும் இதனால் அப்பகுதிக்குச் சென்று தேயிலை கொழுந்து பறிப்பதற்கு அச்சமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இதேவேளை வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்களை இரவு நேரங்களில் இந்த சிறுத்தைகள் கொண்டு செல்லுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.குறித்த பகுதியில் வளர்ப்பு நாய்களின் எலும்பு எச்சங்கள் காணப்பட்டன.

இந்த பகுதியில் அதிகமாக நடமாடும் சிறுத்தைகள் தொடர்பாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை, இது தொடர்பாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.



Read More

Previous Post

அர்ஜென்டினா மருத்துவமனைகளில் மாசுபட்ட மருந்து காரணமாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு | Makkal Osai

Next Post

“சுதந்திர தின நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்காதது வெட்கக்கேடான செயல்” – கடுமையாக சாடிய பாஜக | இந்தியா

Next Post
“சுதந்திர தின நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்காதது வெட்கக்கேடான செயல்” – கடுமையாக சாடிய பாஜக | இந்தியா

"சுதந்திர தின நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்காதது வெட்கக்கேடான செயல்" - கடுமையாக சாடிய பாஜக | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin