• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

காசாவில் உணவுப்பஞ்சம்: “உணவு விநியோகம் எங்களுக்கு எதிரான ஆயுதம்..” இஸ்ரேல் பரபரப்பு குற்றச்சாட்டு! | உலகம்

GenevaTimes by GenevaTimes
August 15, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
காசாவில் உணவுப்பஞ்சம்: “உணவு விநியோகம் எங்களுக்கு எதிரான ஆயுதம்..” இஸ்ரேல் பரபரப்பு குற்றச்சாட்டு! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 15, 2025 9:26 PM IST

காசாவில் உணவுப்பஞ்சத்தை தீர்க்க வான்வழி உணவு விநியோகம் நடத்தப்பட்டு வருகிறது.

பெஞ்சமின் நெதன்யாகுபெஞ்சமின் நெதன்யாகு
பெஞ்சமின் நெதன்யாகு

காசாவில் ஏற்பட்டுள்ள உணவு பஞ்சத்தை தீர்க்க வான்வழியாக வழங்கப்படும் உணவு விநியோகம் தங்களுக்கு எதிரான ஆயுதம் என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்ரேல் ராணுவம், காசா பகுதி மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதுதவிர உணவுப்பஞ்சம் காரணமாக பசியால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காசாவில் நிலவும் உணவுப்பஞ்சத்தை போக்க சர்வதேச நாடுகள் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் வான்வழியாக உணவுப்பொருட்களை வழங்கி வருகின்றனர். இதுவரை 100க்கும் மேற்பட்ட விமானங்கள் மூலம் பாாசூட் உதவியுடன் உணவுப்பொருட்கள் விநியோகிப்பட்டுள்ளன.

இந்நிலையில் காசா மக்களுக்கு வழங்கப்படும் உணவு தங்களுக்கு எதிரான ஆயுதம் என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தொண்டு நிறுவனங்கள் இஸ்ரேல் விதித்துள்ள கட்டுப்பாடுகள் பொதுமக்களின் அவசர தேவைக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க மற்ற நாடுகள் முன்வந்ததன் காரணமாகவே காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்கிவருவதாக கூறப்படுகிறது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

August 15, 2025 9:26 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

காசாவில் உணவுப்பஞ்சம்: “உணவு விநியோகம் எங்களுக்கு எதிரான ஆயுதம்..” இஸ்ரேல் பரபரப்பு குற்றச்சாட்டு!

Read More

Previous Post

ஒரு வீட்டுக்கு ஓனராகணும்னு முடிவு பண்ணிட்டீங்களா…? இருக்கவே இருக்கு இபிஎஃப் ஹவுசிங் அட்வான்ஸ்…! | வணிகம்

Next Post

இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினம்: கோலாலம்பூர் இந்தியா ஹவுஸில் கொண்டாடப்பட்டது | Makkal Osai

Next Post
இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினம்: கோலாலம்பூர் இந்தியா ஹவுஸில் கொண்டாடப்பட்டது | Makkal Osai

இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினம்: கோலாலம்பூர் இந்தியா ஹவுஸில் கொண்டாடப்பட்டது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin