பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளில் தீர்வு ஏற்படாத நிலையில், தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளில் தீவிரமாக இருந்தனர். போராட்டத்தை விரிவுபடுத்தினர். இதற்கிடையில், தூய்மை பணியாளர்களின் போராட்டம், பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக, பெண் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
Read More

