• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அமெரிக்காவுடன் பதற்றம் நிலவும் சூழலில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகஸ்ட் 21-ம் தேதி ரஷ்யா பயணம் | Foreign Minister Jaishankar to visit Russia on August 21 amid US tariff

GenevaTimes by GenevaTimes
August 14, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
அமெரிக்காவுடன் பதற்றம் நிலவும் சூழலில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகஸ்ட் 21-ம் தேதி ரஷ்யா பயணம் | Foreign Minister Jaishankar to visit Russia on August 21 amid US tariff
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ஆகஸ்ட் 21-ம் தேதி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் ரஷ்யா செல்கிறார்.

இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்​நிலை​யில் தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் ரஷ்​யா​வுக்கு சென்​றிருந்​தார். அங்கு அதிபர் புதினை சந்​தித்​துப் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். இந்த சந்​திப்​புக்​குப் பிறகு அஜித் தோவல் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “ரஷ்ய அதிபர் புதின் இந்​தி​யா​வுக்கு வர விருப்​பம் தெரி​வித்​துள்​ளார். இது மகிழ்ச்சி அளிப்​ப​தாக உள்​ளது’’ என்றார்.

இந்​நிலை​யில், வரும் 21-ம் தேதி மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் ரஷ்​யா​வுக்கு செல்ல திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. அங்கு அந்​நாட்டு வெளி​யுறவு அமைச்​சர் செர்கே லாவ்​ரோவை சந்​தித்​துப் பேச உள்​ள​தாக கூறப்​படு​கிறது. இருதரப்பு உறவை மேலும் பலப்​படுத்​து​வது குறித்து இரு தலை​வர்​களும் பேச்​சு​வார்த்தை நடத்​து​வார்​கள்​ எனத்​ தெரிகிறது.



Read More

Previous Post

யாழில் பனையால் விழுந்ததாக கூறி குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி – வைத்தியர்கள் சந்தேகம்

Next Post

அமிதாப் பச்சன் நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கிய ஆபரேஷன் சிந்தூர் ராணுவ அதிகாரிகள் | Makkal Osai

Next Post
அமிதாப் பச்சன் நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கிய ஆபரேஷன் சிந்தூர் ராணுவ அதிகாரிகள் | Makkal Osai

அமிதாப் பச்சன் நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கிய ஆபரேஷன் சிந்தூர் ராணுவ அதிகாரிகள் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin