• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ICC ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை.. டாப் 10-ல் 4 பேர் இந்திய வீரர்கள்.. | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 13, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ICC ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை.. டாப் 10-ல் 4 பேர் இந்திய வீரர்கள்.. | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 13, 2025 11:30 PM IST

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்ததன் மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் டாப் 10 இடத்துக்குள் வந்துள்ளார்.

விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மன் கில்விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மன் கில்
விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மன் கில்

ஒரு நாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் டாப் 10 இடங்களில் 4 இந்திய அணி பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றுள்ளார்கள்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாதந்தோறும் சிறந்த அணிகள், பேட்ஸ்மேன், பவுலர்கள் உள்ளிட்டோருக்கான தரவரிசையை வெளியிட்டு வருகிறது. டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் அடிப்படையில் இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.

இந்த நிலையில் சிறந்த ஒருநாள் போட்டிக்கான சிறந்த 10 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் 4 பேர் இடம் பிடித்துள்ளார்கள். அதில் குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அவர் எந்த ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடவில்லை. இருப்பினும் அவர் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசமை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பாபர் ஆசம் மொத்தமே 56 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. முன்னதாக ரோகித் சர்மா 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 180 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்த போட்டிகளில் ரோஹித்தின் ஸ்டிரைக் ரேட் சிறப்பாக இருந்தது. இந்நிலையில் முந்தைய போட்டிகளை கணக்கில் கொண்டு பாபர் மற்றும் ரோஹித்தை ஒப்பிட்டு ரோஹித்துக்கு ஐசிசி இரண்டாம் இடத்தை வழங்கி உள்ளது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 13, 2025 11:30 PM IST

Read More

Previous Post

உத்தரகண்டில் சாலையின் நடுவில் நிலச்சரிவு! 2 பேர் மாயம்… 2 பேர் படுகாயம்!

Next Post

சேமிப்பு கணக்கு மினிமம் பேலன்ஸை ரூ.50,000-ல் இருந்து ரூ.15,000 ஆக குறைத்த ஐசிஐசிஐ வங்கி! | ICICI Bank reduces savings accounts minimum balance from Rs 50k to 15k

Next Post
சேமிப்பு கணக்கு மினிமம் பேலன்ஸை ரூ.50,000-ல் இருந்து ரூ.15,000 ஆக குறைத்த ஐசிஐசிஐ வங்கி! | ICICI Bank reduces savings accounts minimum balance from Rs 50k to 15k

சேமிப்பு கணக்கு மினிமம் பேலன்ஸை ரூ.50,000-ல் இருந்து ரூ.15,000 ஆக குறைத்த ஐசிஐசிஐ வங்கி! | ICICI Bank reduces savings accounts minimum balance from Rs 50k to 15k

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin