• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்.. பயிற்சியை தொடங்கிய ரோஹித் சர்மா | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 13, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்.. பயிற்சியை தொடங்கிய ரோஹித் சர்மா | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 13, 2025 4:55 PM IST

2027 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிசிசிஐ புதிய திட்டங்களை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

ரோகித் சர்மா - அபிஷேக் நாயர்ரோகித் சர்மா - அபிஷேக் நாயர்
ரோகித் சர்மா – அபிஷேக் நாயர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் ரோஹித் சர்மா பயிற்சியை முன்கூட்டியே தொடங்கியுள்ளார்.

இந்த தொடரில் அவர் கேப்டன்ஷிப் பொறுப்பில் இருப்பார் என்று தகவல்கள் தெரிகின்றன. இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை வென்ற பின்னர், ரோகித் சர்மா டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து விடை பெறுவதாக அறிவித்தார். இதேபோன்று அறிவிப்பை விராட் கோலி வெளியிட்டிருந்தார்.

இருப்பினும், இம்மூத்த வீரர்கள் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இருவரும் தங்களைத் தயார் படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, 2027 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிசிசிஐ புதிய திட்டங்களை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதன்படி ரோகித் சர்மாவும் விராட் கோலியும் உலக கோப்பை தொடருக்கு முன்னரே ஓய்வை அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-2 கணக்கில் சமன் செய்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 13, 2025 4:55 PM IST

தமிழ் செய்திகள்/

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்.. பயிற்சியை தொடங்கிய ரோஹித் சர்மா

Read More

Previous Post

இளம்பெண் துரத்தி துரத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை… அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள் | இந்தியா

Next Post

நகை பிரியர்களுக்கு இதான் கரெக்ட் டைம்!! தொடர் சரிவில் தங்கம் விலை…

Next Post
நகை பிரியர்களுக்கு இதான் கரெக்ட் டைம்!! தொடர் சரிவில் தங்கம் விலை…

நகை பிரியர்களுக்கு இதான் கரெக்ட் டைம்!! தொடர் சரிவில் தங்கம் விலை...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin