• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வங்கதேசத்திலிருந்து சணல் பொருட்களை தரைவழியாக இறக்குமதி செய்ய இந்தியா தடை | India bans land import of jute products from Bangladesh

GenevaTimes by GenevaTimes
August 13, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
வங்கதேசத்திலிருந்து சணல் பொருட்களை தரைவழியாக இறக்குமதி செய்ய இந்தியா தடை | India bans land import of jute products from Bangladesh
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இந்​தியா மற்​றும் வங்​கதேசத்​துக்கு இடையி​லான உறவில் விரிசல் ஏற்​பட்​டுள்ள நிலை​யில் அங்​கிருந்து தரைவழி​யாக சணல் பொருட்​களை இறக்​குமதி செய்​வதற்கு மத்​திய அரசு தடை வி​தித்​துள்​ளது.

வெளி​நாட்டு வர்த்தக தலைமை இயக்​குநரகம் வெளி​யிட்ட அறிவிக்​கை​யில் கூறியிருப்பதாவது: வங்​கதேசத்​தில் இருந்து கயிறு, சணல் பொருட்​களை தரை மார்க்​க​மாக இறக்​குமதி செய்​வதற்கு உடனடி​யாக தடை விதிக்​கப்​படு​கிறது.

இதில், சணல் சாக்​கு​கள், சணல் கயிறு, பைப​ரால் நெய்த துணி​கள் உள்​ளிட்​ட​வை​யும் இந்த தடைப் பட்​டியலில் சேர்க்​கப்​பட்​டுள்​ளது. அதே​நேரம், மகாராஷ்டி​ரா​வில் உள்ள நவ ஷேவா துறை​முகம் வழி​யாக இந்த பொருட்​களை இறக்​குமதி செய்​வதற்கு மட்​டும் அனு​மதி வழங்​கப்​படும்.

இவ்​வாறு அந்த அறிவிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த மே மாதத்​தில் வங்​கதேசத்​திலிருந்து ஆயத்த ஆடைகள் மற்​றும் பதப்​படுத்​தப்​பட்ட உணவுப் பொருட்​கள் உள்​ளிட்ட சில பொருட்​களை இறக்​குமதி செய்​வதற்கு துறை​முக கட்​டுப்​பாடு​களை இந்​தியா விதித்​தது.

வங்​கதேச இடைக்​கால அரசின் தலை​வர் முகமது யூனுஸ், சிறு​பான்​மை​யினர் மீதான தாக்​குதல்​களை, குறிப்​பாக இந்​துக்​கள் மீதான தாக்​குதல்​களைக் கட்​டுப்​படுத்​தத் தவறியதைத் தொடர்ந்து இந்​தி​யா-வங்​கதேச உறவு மோசமடைந்​துள்​ளது.

ஜவுளித் துறை​யில் வங்​கதேசம் இந்​தி​யா​வுக்கு மிகப்​பெரிய போட்​டி​யாள​ராக உள்​ளது. 2023-24 -ம் ஆண்​டில் இந்​தி​யா-வங்​கதேச வர்த்​தகம் 12.9 பில்​லியன் அமெரிக்க டாலர்​களாக இருந்​தது. 2024-25 -ம் ஆண்​டில், இந்​தி​யா​வின் ஏற்​றுமதி 11.46 பில்​லியன் டாலர்​களாக​வும், இறக்​குமதி 2 பில்​லியன் அமெரிக்க டாலர்​களாக​வும்​ இருந்​தது.



Read More

Previous Post

டிரம்ப்பை சந்திக்கும் பிரதமர் மோடி! அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்!

Next Post

90 நாட்களுக்கு வரி உயர்வு நிறுத்தி வைப்பு.. சீனா – அமெரிக்காவின் முடிவுக்கு காரணம் என்ன? | உலகம்

Next Post
90 நாட்களுக்கு வரி உயர்வு நிறுத்தி வைப்பு.. சீனா – அமெரிக்காவின் முடிவுக்கு காரணம் என்ன? | உலகம்

90 நாட்களுக்கு வரி உயர்வு நிறுத்தி வைப்பு.. சீனா - அமெரிக்காவின் முடிவுக்கு காரணம் என்ன? | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin