• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

புச்சிபாபு கிரிக்கெட் தொடர் ஆக.18-ம் தேதி தொடக்கம் | tnca buchi babu cricket tournament to start on august 18

GenevaTimes by GenevaTimes
August 13, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
புச்சிபாபு கிரிக்கெட் தொடர் ஆக.18-ம் தேதி தொடக்கம் | tnca buchi babu cricket tournament to start on august 18
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: ஆல் இந்தியா புச்சிபாபு கிரிக்கெட் தொடர் சென்னையில் வரும் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 16 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் டிஎன்சிஏ பிரெசிடண்ட் லெவன், இமாச்சல் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா அணிகள் இடம் பெற்றுள்ளன.

‘பி’ பிரிவில் இந்தியன் ரயில்வே, ஜம்மு & காஷ்மீர், ஒடிசா, பரோடா அணிகளும் ‘சி’ பிரிவில் டிஎன்சிஏ லெவன், மும்பை, ஹரியாணா, பெங்கால் அணிகளும் ‘டி’ பிரிவில் ஹைதராபாத், பஞ்சாப், மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம், ஜார்க்கண்ட் அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் போட்டிகள் 3 நாட்களும் அரை இறுதி மற்றும் இறுதி போட்டி 4 நாட்களும் நடத்தப்படுகிறது.

லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரி​விலும் முதலிடம் பிடிக்​கும் அணி​கள் அரை இறு​திக்கு முன்​னேறும். அரை இறுதி ஆட்​டங்​கள் ஆகஸ்ட் 31 முதல் செப்​டம்​பர் 3 வரை நடை​பெறுகிறது. இறு​திப் போட்டி செப்​டம்​பர் 6 முதல் 9 வரை நடை​ பெறுகிறது. லீக் போட்​டிகள் கோஜன் ஏ, குரு​நானக் கல்​லூரி உள்ளிட்ட மைதானங்​களில் நடை​பெறுகிறது.

இந்த கிரிக்​கெட் தொடர் குறித்த பத்​திரி​கை​யாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் டிஎன்​சிஏ தலை​வர் பி.அசோக் சிகாமணி, துணைத் தலை​வர் ஆடம் சையத், சிஎஸ்கே தலைமை செயல் அதி​காரி காசி விஸ்​வ​நாதன், பொருளாளர் சீனி​வாச​ராஜ், துணை செய​லா​ளர் ஆர்​.என்​.​பா​பா, இணை செய​லா​ளர் சிவகு​மார், புச்​சி​பாபு கிரிக்​கெட் கமிட்​டி​யின் தலை​வர் டி.​வி.ர​வி உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

டிஎன்​சிஏ பிரெசிடெண்ட் லெவன் தொடக்க ஆட்​டத்​தில் இமாச்​சல்​ பிரதேசத்துடனும் டிஎன்​சிஏ லெவன் அணி, மும்​பை​யுடனும் பலப்​பரீட்​சை நடத்​துகிறது.



Read More

Previous Post

டெல்லியில் நாய்க்கடிக்கு 7 மாதங்களில் 26,000 பேர் பாதிப்பு: உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த அரசு முடிவு | 26,000 People Affected by Stray Dog Bites on Delhi: Govt Decides to Implement Supreme Court Order

Next Post

காசா பகுதியிலிருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற வேண்டும் – இஸ்ரேல் பிரதமர்! | உலகம்

Next Post
காசா பகுதியிலிருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற வேண்டும் – இஸ்ரேல் பிரதமர்! | உலகம்

காசா பகுதியிலிருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற வேண்டும் - இஸ்ரேல் பிரதமர்! | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin