• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதாரை ஏற்க முடியாது: தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்றது உச்ச நீதிமன்றம் | Aadhaar not citizenship proof Supreme Court accepts eci argument

GenevaTimes by GenevaTimes
August 12, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதாரை ஏற்க முடியாது: தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்றது உச்ச நீதிமன்றம் | Aadhaar not citizenship proof Supreme Court accepts eci argument
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதாரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

பிஹாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மாலாபாக்சி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் கூறும்போது. “5 கோடி வாக்காளர்கள், தாங்கள் இந்தியக் குடிமகன்கள் என்பதை 2.5 மாதங்களில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இந்நிலையில், ஆதாரை ஆவணமாக ஏற்க மறுப்பது அநீதியாகும்” என்று வாதிடப்பட்டது.

தேர்தல் ஆணையம் சார்பில் கூறும்போது, “மனுதாரர்கள் தரப்பில் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. வரைவு வாக்காளர் பட்டியலில் தவறுகள் இருந்தால் நேரடியாக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

தற்போதைய நிலையில் ஆதார், வாக்காளர் அட்டை ரேசன் அட்டையை குடியுரிமை சான்றுக்கான ஆவணமாக ஏற்க முடியாது. இந்த ஆவணங்களில் போலிகள் அதிகம் உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மாலாபாக்சி ஆகியோர். “ஆதார் அட்டை குடியுரிமை சான்று கிடையாது என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை நாங்கள் ஏற்கிறோம். விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

இதற்கு பதில் அளிக்க தேர்தல் ஆணையம் தயாராக இருக்க வேண்டும்” என்றனர். வழக்கு விசாரணை இன்றும் நடைபெற உள்ளது.

உயர் நீதிமன்றம் உத்தரவு: வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய பாபு அப்துல் ரூப் சர்தார் என்பவர் ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி அமிர் போர்கர் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், “ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அட்டையை வைத்திருக்கும் ஒருவரை இந்திய குடிமகனாக முடியாது. இந்த ஆவணங்கள் அடையாள ஆவணங்கள் மட்டுமே” என்று உத்தரவிட்டுள்ளார்.



Read More

Previous Post

Tamilmirror Online || துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் உறுப்பினர் பலி: துப்பாக்கிதாரி கைது

Next Post

பாகிஸ்தானில் இயங்கும் பலூசிஸ்தான் விடுதலைப்படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவிப்பு | Makkal Osai

Next Post
பாகிஸ்தானில் இயங்கும் பலூசிஸ்தான் விடுதலைப்படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவிப்பு | Makkal Osai

பாகிஸ்தானில் இயங்கும் பலூசிஸ்தான் விடுதலைப்படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவிப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin