• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ். மட்டுவில் பகுதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்ட வசந்த சமரசிங்க

GenevaTimes by GenevaTimes
August 12, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ். மட்டுவில் பகுதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்ட வசந்த சமரசிங்க
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ் – மட்டுவில் பகுதியில் அமைக்கப்பட்டு இயங்காது உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார்.



யாழ்.மாவட்டத்தின், தென்மராட்சி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மட்டுவில் பிரதேசத்தில் 2022 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 20 திகதி அன்று முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் குறித்த நிலையம் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ளது.

இந்தநிலையில் எந்தவொரு வர்த்தக செயற்பாடும் இடம்பெறவில்லை.

இதனையடுத்து, குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேரில் சென்று பார்வையிட்டதுடன் இயங்கச் செய்வதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

பொருளாதார மத்திய நிலையம்

இந்த விஜயத்தின் போது யாழ்-கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க,இளங்குமரன், தென்மராட்சி பிரதேச செயலாளர், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ். மட்டுவில் பகுதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்ட வசந்த சமரசிங்க | Wasantha Mp Visit Economic Center Madduvil

இதன்போது, யாழ் மாவட்ட செயலகத்தில் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாகவும், கூட்டுறவு வங்கி தொடர்பாகவும் அமைச்சர் தலைமையில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.


குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை இந்த அரசாங்கமும் இரண்டு தடவைகள் இதனை பார்வையிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

GalleryGalleryGalleryGalleryGallery


நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்

Read More

Previous Post

ஊழியர்களை தக்கவைக்க கோடிக்கணக்கில் போனஸ் அறிவித்த சாட்ஜிபிடி நிறுவனம் | Makkal Osai

Next Post

15 மாத குழந்தையின் கை, கால்களில் திடீரென இருந்த தழும்பு.. சிசிடிவி காட்சிகளை பார்த்த பெற்றறோர் அதிர்ச்சி | இந்தியா

Next Post
15 மாத குழந்தையின் கை, கால்களில் திடீரென இருந்த தழும்பு.. சிசிடிவி காட்சிகளை பார்த்த பெற்றறோர் அதிர்ச்சி | இந்தியா

15 மாத குழந்தையின் கை, கால்களில் திடீரென இருந்த தழும்பு.. சிசிடிவி காட்சிகளை பார்த்த பெற்றறோர் அதிர்ச்சி | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin