• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

லோர்னி சாலையில் விபத்து: கரப்பான் பூச்சி போல கவிழ்ந்த வேன்… 36 வயது ஓட்டுநர் கைது

GenevaTimes by GenevaTimes
August 12, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
லோர்னி சாலையில் விபத்து: கரப்பான் பூச்சி போல கவிழ்ந்த வேன்… 36 வயது ஓட்டுநர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லோர்னி சாலையில் (Lornie Road) வேன் கவிழ்ந்த சம்பவத்தில் மூவர் காயமடைந்தனர், மேலும் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

Singapore Road Accident.com என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியான விபத்து தொடர்பான புகைப்படங்களில், ஆண்ட்ரூ சாலை (Andrew Road) சந்திப்புக்கு அருகிலுள்ள சாலையில் வேன் ஒன்று கரப்பான் பூச்சி போல கவிழ்ந்து கிடப்பதைக் காண முடிகிறது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) மாலை சுமார் 5.35 மணியளவில் நடந்த இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல் படை (SPF) கூறியது.

வேன் மற்றும் டாக்ஸி மோதிக்கொண்ட இந்த சம்பவம் ஆடம் சாலையை (Adam Road) நோக்கிச் செல்லும் லோர்னி சாலையில் நடந்தது.

மூன்று பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டனர் எனவும் கூறப்பட்டது.

மேலும், மது போதையில் வாகனம் ஓட்டியதற்காக 36 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக SPF தெரிவித்துள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதல் முறை குற்றவாளிக்கு S$2,000 முதல் S$10,000 வரை அபராதம் மற்றும்/அல்லது 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

Photo: Singapore roads accident.com on Facebook

வேலைவாய்ப்பு, சிங்கப்பூர் வட்டார செய்திகளை உடனே தெரிந்துகொள்ள Facebook, Instagram, Twitter, ShareChat மற்றும் Telegram பக்கங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.



Read More

Previous Post

3 வயது வரை குழந்தைகளுக்கு அரசாங்கம் இலவசமாக ஆரோக்கியமான உணவை வழங்க வேண்டும் – Malaysiakini

Next Post

பலுசிஸ்தான் விடுதலை படை பயங்கரவாத அமைப்பு – அமெரிக்கா அறிவிப்பு

Next Post
பலுசிஸ்தான் விடுதலை படை பயங்கரவாத அமைப்பு – அமெரிக்கா அறிவிப்பு

பலுசிஸ்தான் விடுதலை படை பயங்கரவாத அமைப்பு - அமெரிக்கா அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin