• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் நவம்பர் மாதத்துக்குள் விரிவாக்கம்: டாஸ்மாக் | Empty liquor bottle takeback scheme to be expanded across tn by Nov

GenevaTimes by GenevaTimes
August 12, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் நவம்பர் மாதத்துக்குள் விரிவாக்கம்: டாஸ்மாக் | Empty liquor bottle takeback scheme to be expanded across tn by Nov
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: தமிழ்​நாடு முழு​வதும் காலி மது​பாட்​டில்​கள் திரும்​பப் பெறும் திட்​டம் நவம்​பர் மாதத்​துக்​குள் விரி​வாக்​கம் செய்யப்படும் என டாஸ்​மாக் அதி​காரி​கள் தெரி​வித்​தனர். நீல​கிரி மாவட்​டத்​தில் உள்ள வனப்​பகு​தி​கள் மற்​றும் சுற்றுலாத்தலங்களில் காலி மது​பாட்​டில்​கள் வீசப்​படு​வ​தால், வனவிலங்​கு​கள் பாதிக்​கப்​படு​வது தொடர்​பான வழக்​கில், இயற்கை சூழலுக்​கும், வனவிலங்​கு​களுக்​கும் ஏற்​படும் பாதிப்பை போக்க, காலி மது​பான பாட்​டில்​களை திரும்ப பெறும் திட்​டத்தை நடை முறைபடுத்த சென்னை உயர்​நீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டது.

இதைதொடர்ந்து டாஸ்​மாக் நிர்​வாகம் கடந்த 2023-ம் ஆண்டு நீல​கிரி​யில் உள்ள கடைகளில் காலி மது​பாட்​டில்​களை திரும்ப பெறும் திட்​டத்தை செயல்​படுத்​தி​யது. மேலும் இந்த திட்​டத்தை தமிழ்​நாடு முழு​வதும் செயல்​படுத்த நீதி​மன்​றம் அறி​வுறுத்​தி​யது. இந்த திட்​டத்​தின்​படி விற்​பனை செய்​யப்​படும் மது​பாட்​டில்​கள் மீது ரூ.10 கூடு​தலாக விற்க வேண்​டும். இதையடுத்து வாடிக்கையாளர்​கள் காலி பாட்​டில்​களை திரும்​பத் தரும்​பட்​சத்​தில் ரூ.10 அவர்​களிடம் திருப்பி கொடுக்க வேண்​டும்.

தற்​போது பெரம்​பலூர், அரியலூர், நீல​கிரி, கோவை, நாகை, திரு​வாரூர், தர்​மபுரி, தேனி மற்​றும் குமரி உள்​ளிட்ட 9 மாவட்​டங்​களில் இத்​திட்​டம் அமலில் உள்​ளது. இந்​நிலை​யில் வரும் நவம்​பர் மாதத்​துக்​குள் தமிழகம் முழு​வதும் இத்​திட்​டம் விரி​வாக்​கம் செய்யப்படும் என டாஸ்​மாக் அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இது குறித்து அவர்​கள் மேலும் கூறிய​தாவது: இந்த திட்​டத்​தில் தற்​போது 95 சதவீதம் வரை காலி பாட்​டில்​கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்ப பெறப்​படு​கிறது. இது​வரை வாடிக்​கை​யாளர்​களிடம் ரூ.450 கோடி வசூலிக்​கப்​பட்டு அதில் ரூ.350 கோடி மீண்​டும் அவர்​களிடம் கொடுக்​கப்​பட்​டுள்​ளது. மீத​முள்ள தொகை தனி கணக்​கில் சேமித்து வைக்கப்படுகிறது. இதை மாநிலம் முழு​வதும் விரி​வாக்​கம் செய்​ய நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன.

அந்​தவகை​யில் சென்​னை, காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு உள்​ளிட்ட 17 மாவட்​டங்​கள் விரி​வாக்​கம் செய்​வதற்​கான டெண்​டர்​கள் விடப்​பட்​டுள்​ளன. இந்த ஒப்​பந்​தப்​புள்​ளி​கள் இந்த வாரத்​துக்​குள் இறுதி செய்​யப்​படும். நவம்​பர் மாதத்​துக்​குள் அமல்​படுத்த நடவடிக்கை எடுத்து வரு​கிறோம். இவ்​வாறு கூறி​னர்.

இருப்​பினும் இந்த திட்​டத்தை செயல்​படுத்த நடை​முறை சிக்​கல்​கள் இருப்​ப​தாக பணி​யாளர்​கள் கூறுகின்​றனர். ஒரு சில கடைகளில் இடம் இல்லை என்​றும் அதற்​கான வசதி​களை ஏற்ப​டுத்த வேண்​டும் என்​றும் காலி மது பாட்​டில்​களை பெறும் பணியாள​ருக்கு பாது​காப்பு உபகரணங்​கள் இல்​லாததல், தோல் பா​திப்​பு ஏற்​படு​வ​தாக​வும்​ பணி​யாளர்​கள்​ தெரிவிக்​கின்​றனர்​.



Read More

Previous Post

ஹாக்கியில் ஐஓபி அணி வெற்றி! | iob won in tiruvallur premier league hockey

Next Post

சினிமா நட்சத்திரங்களுக்கு அரசு வாகனமா?: சர்ச்சையை கிளப்பிய நடிகை

Next Post
சினிமா நட்சத்திரங்களுக்கு அரசு வாகனமா?: சர்ச்சையை கிளப்பிய நடிகை

சினிமா நட்சத்திரங்களுக்கு அரசு வாகனமா?: சர்ச்சையை கிளப்பிய நடிகை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin