வவுனியாவில் கிணற்றிலிருந்து மாணவியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் சற்றுமுன்னர் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையயத்திற்கு அருகில் கிணற்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா

