• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Trump india tax: ட்ரம்பின் 50% வரிக்கு எதிராக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சனம்

GenevaTimes by GenevaTimes
August 11, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
Trump india tax: ட்ரம்பின் 50% வரிக்கு எதிராக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவிகித வரியோடு அபராதத்தையும் விதித்துள்ளார்.

“விவசாயிகளின் நலனுக்காக இந்த வரியை ஏற்க தயார்’ என்று பிரதமர் மோடி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இன்னொரு பக்கம், இந்த வரிகளைக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தையை அமெரிக்கா உடன் நடத்தி வருகிறது இந்திய அரசு.

இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பேச்சு இந்த வரிக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளதா எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

ட்ரம்ப் - பரஸ்பர வரி

ட்ரம்ப் – பரஸ்பர வரி

மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ராஜ்நாத் சிங், “சிலரால் இந்தியாவின் வளர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதை அவர்கள் நல்லவிதமாக எடுத்துக்கொள்ளவில்லை.

அவர்கள், ‘நான்தான் அனைவருக்கு பாஸ்… இந்தியா எப்படி இவ்வளவு வேகமாக வளர்கிறது’ என்பதைப் போல நடந்துகொள்கிறார்கள்.

அதனால், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்போது, மிக அதிக விலையாக இருக்க வேண்டும் என்பதற்கான வேலைகளைச் செய்கிறார்கள்.

ஆனால், இந்தியா தற்போது வளர்ந்துகொண்டிருக்கும் வேகத்திற்கு, எந்தச் சக்தியாலும் இந்தியாவின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியாது என்கிற உறுதியை என்னால் அளிக்க முடியும்” என்று பேசியுள்ளார்.

Read More

Previous Post

மாதந்தோறும் ரூ.6000 வருமானம்.. சிறந்த போஸ்ட் ஆபிஸ் திட்டம்!

Next Post

உயிரை விட்டார் உபபொலிஸ் பரிசோதகர்

Next Post
உயிரை விட்டார் உபபொலிஸ் பரிசோதகர்

உயிரை விட்டார் உபபொலிஸ் பரிசோதகர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin