• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டம்

GenevaTimes by GenevaTimes
August 10, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.


இராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை காலை கடலுக்குச் சென்ற  விசைப்படகு மன்னார் வடக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என கூறி சனிக்கிழமை பிற்பகல் படகை சிறைபிடித்தனர்.


படகிலிருந்த 7 மீனவர்களை மீது, எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, மன்னார் நீதிபதி வீட்டில் நேற்று (10) ஆஜர்படுத்தப்பட்டனர்.


வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்கள் 07 பேர்களையும், ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து மீனவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.


இதனை தொடர்ந்து இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் அருகே மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் மீனவ பிரதிநிதி சேசுராஜா தலைமையில் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் கடந்த 50 நாள்களில் 64 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆறு மாதம், ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று 24 மீனவர்கள் தண்டனை கைதிகளாக உள்ளனர். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 88 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று திங்கள் கிழமை  முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது, ஒகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது, ஓகஸ்ட் 19 ஆம் திகதி இராமேஸ்வரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.


மேலும், நீண்ட காலமாக இருந்து வரும் இந்திய -இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு காணவும், கச்சதீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை பெற்ற தர மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (a)



Read More

Previous Post

சுங்கை டெங்கியில் ‘எஹ்ஸான் பால் பண்ணை’ அடிக்கல் நாட்டு விழா – ஆண்டுக்கு 1.8 மில்லியன் லிட்டர் பால் உற்பத்தி இலக்கு | Makkal Osai

Next Post

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: இண்டியா கூட்டணி சார்பில் பொது வேட்பாளர்; கட்சிகளுடன் கார்கே பேச்சுவார்த்தை | General candidate for the Vice President election on behalf of the India Alliance

Next Post
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: இண்டியா கூட்டணி சார்பில் பொது வேட்பாளர்; கட்சிகளுடன் கார்கே பேச்சுவார்த்தை | General candidate for the Vice President election on behalf of the India Alliance

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: இண்டியா கூட்டணி சார்பில் பொது வேட்பாளர்; கட்சிகளுடன் கார்கே பேச்சுவார்த்தை | General candidate for the Vice President election on behalf of the India Alliance

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin