• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“இந்திய தொழில்நுட்பமே ஆபரேஷன் சிந்துர் வெற்றிக்கு காரணம்” – பிரதமர் மோடி பெருமிதம் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 10, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“இந்திய தொழில்நுட்பமே ஆபரேஷன் சிந்துர் வெற்றிக்கு காரணம்” – பிரதமர் மோடி பெருமிதம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 10, 2025 9:00 PM IST

அடுத்த தலைமுறை நகருக்கான, அடுத்த தலைமுறை போக்குவரத்து என்ற தலைப்பில் பெங்களூருவில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களில் எவ்வித குறையும் இருக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

பிரதமர் மோடிபிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் காரணமாகவே, ஆபரேஷன் சிந்துர் வெற்றி சாத்தியமானதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், அடுத்த தலைமுறை நகருக்கான, அடுத்த தலைமுறை போக்குவரத்து என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தொழில்நுட்பத்திலும் இந்தியா சுயசார்பு அடைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதேநேரத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களில் எவ்வித குறையும் இருக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவை இருந்த நிலையில், தற்போது 1,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு 24 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இருப்பதாகவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.

பெங்களூருவில் புதிதாக மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் சித்தராமையாவுடன் ரயிலில் பயணம் மேற்கொண்டார். ஒரு நாள் பயணமாக பெங்களூரு வந்த பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.வி.சாலை முதல் பொம்மசந்த்ரா வரை 19 கிலோமீட்டர் தூர மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து, ஆர்.வி. சாலை முதல் எலெக்ட்ரானிக் சிட்டி வரை மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணித்தார். அவருடன் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோரும் பயணம் மேற்கொண்டனர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 10, 2025 9:00 PM IST

Read More

Previous Post

மலேரியா தொற்றால் யாழில் ஒருவர் மரணம்

Next Post

பத்து கேவ்ஸ் தாமான் சமுத்ரா – 15 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சினைகள். | Makkal Osai

Next Post
பத்து கேவ்ஸ் தாமான் சமுத்ரா – 15 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சினைகள். | Makkal Osai

பத்து கேவ்ஸ் தாமான் சமுத்ரா – 15 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சினைகள். | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin