• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசியா பாரா டேக்வாண்டோ : கன்னியாகுமரியை சேர்ந்த இளைஞர் தங்கம் வென்று சாதனை | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 10, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஆசியா பாரா டேக்வாண்டோ : கன்னியாகுமரியை சேர்ந்த இளைஞர் தங்கம் வென்று சாதனை | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 10, 2025 11:49 AM IST

ஆசியா பாரா டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்ற பிளசிங் சஜீ, கன்னியாகுமரியைச் சேர்ந்தவர். பிறவியிலேயே இரு கைகள் இல்லாத நிலையில், கால்களால் சாதனை படைத்தார்.

ஆசியா பாரா டேக்வாண்டோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

சரல்விளையைச் சேர்ந்த எலியாஸ் திரேஸ்மேரியின் 25 மகனான பிளசிங் சஜீ, பிறவியிலேயே இரு கைகள் இல்லாத நிலையில், கால்களையே மூலதனமாக்கி சாதித்து வருகிறார்.

சிறுவயது முதலே விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்ததால் தனது கால்களைக் கொண்டு பல பயிற்சிகளை மேற்கொண்டு, அதுதொடர்பான வீடியோக்களை யூடியூப்பில் பதிவு செய்து பிரபலமானார்.

இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக டேக்வாண்டோ விளையாட்டில் பயிற்சி எடுத்து வந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு பஞ்சாப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றார். அதன்மூலம் மலேசியா நாட்டில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டிக்குத் தகுதி பெற்றார். இதில், துடிப்புடன் விளையாடி தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

தேசத்திற்கு பெருமை சேர்த்த பிளசிங் சஜீக்கு பாரா டேக்வாண்டோ சங்கத்தினர் உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :

Kanniyakumari,Tamil Nadu

First Published :

August 10, 2025 11:49 AM IST

Read More

Previous Post

ஷாருக்கான் சொத்து மதிப்பை விட 15 மடங்கு அதிகம்.. வங்கி கணக்கில் இருந்த பணத்தை பார்த்து திகைத்த இளைஞர் | இந்தியா

Next Post

Dmart Offers: ஆஃபர்களை அள்ளி வழங்கும் டி-மார்ட்.. அனைத்தும் பாதி விலையில்.. மிஸ் பண்ணிடாதீங்க..! | வணிகம்

Next Post
Dmart Offers: ஆஃபர்களை அள்ளி வழங்கும் டி-மார்ட்.. அனைத்தும் பாதி விலையில்.. மிஸ் பண்ணிடாதீங்க..! | வணிகம்

Dmart Offers: ஆஃபர்களை அள்ளி வழங்கும் டி-மார்ட்.. அனைத்தும் பாதி விலையில்.. மிஸ் பண்ணிடாதீங்க..! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin