• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

நாகசாகி அணுகுண்டு தாக்குதல் நினைவு தினம்… 90 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பு! | உலகம்

GenevaTimes by GenevaTimes
August 9, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
நாகசாகி அணுகுண்டு தாக்குதல் நினைவு தினம்… 90 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பு! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 09, 2025 3:44 PM IST

ஜப்பானில் அமெரிக்கா அணுகுண்டு வீசியதன் 80வது ஆண்டு நிறைவுவிழாவில் ஏராளானோர் பங்கேற்றனர்.

நாகசாகி அணுகுண்டு தாக்குதல் நினைவு தினம்நாகசாகி அணுகுண்டு தாக்குதல் நினைவு தினம்
நாகசாகி அணுகுண்டு தாக்குதல் நினைவு தினம்

அமெரிக்கா அணுகுண்டு வீசியதன் 80 ஆண்டு நிறைவையொட்டி, ஜப்பானின் நாகசாகியில் நடைபெற்ற நினைவு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதற்கு மூன்று நாட்கள் கழித்து, ஆகஸ்ட் 9 ஆம் தேதி நாகசாகி நகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 70 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

நாகசாகி மீது தாக்குதல் நடத்தியதன் நினைவு தினம், சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, நாகசாகி அமைதி பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 90 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்ட 2 ஆயிரத்து 600 பேர் கலந்துகொண்டனர். மேலும் தாக்குதல் நடத்தப்பட்ட காலை 11.02 மணிக்கு மணிஓசை ஒலித்ததும், இரண்டு நிமிடங்களுக்கு மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அமைதியின் அடையாளமாக 10-க்கும் மேற்பட்ட புறாக்கள் பறக்கவிடப்பட்டன. இதேபோல நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நினைவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

August 09, 2025 3:44 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

நாகசாகி அணுகுண்டு தாக்குதல் நினைவு தினம்… 90 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பு!

Read More

Previous Post

இரவு முதல் பலத்த மழை! புது தில்லிக்கு இன்றும் சிவப்பு எச்சரிக்கை

Next Post

தெற்கு தாய்லாந்தில் நிலவும் மோதலில் சமரசம் செய்ய மலேசியா தயாராக உள்ளது என்கிறார் அன்வார் – Malaysiakini

Next Post
தெற்கு தாய்லாந்தில் நிலவும் மோதலில் சமரசம் செய்ய மலேசியா தயாராக உள்ளது என்கிறார் அன்வார் – Malaysiakini

தெற்கு தாய்லாந்தில் நிலவும் மோதலில் சமரசம் செய்ய மலேசியா தயாராக உள்ளது என்கிறார் அன்வார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin