• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: வின்சென்ட் கீமருக்கு 2-வது வெற்றி | Chennai Grand Masters Chess Tournament Vincent Keymer wins for the second time

GenevaTimes by GenevaTimes
August 8, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: வின்சென்ட் கீமருக்கு 2-வது வெற்றி | Chennai Grand Masters Chess Tournament Vincent Keymer wins for the second time
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 3-வது பதிப்பு, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 2-வது நாளான நேற்று மாஸ்டர்ஸ் பிரிவு 2-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ் டரான கார்த்திகேயன் முரளி, அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான அவோண்டர் லியாங்குடன் மோதினார். இந்த ஆட்டம் 42-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.

உலகின் 5-ம் நிலை வீரரான இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, நெதர்லாந்து கிராண்ட் மாஸ்டரான ஜோர்டன் வான் பாரஸ்டுடன் மோதினார். இந்த ஆட்டம் 42-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்​டரான விதித் குஜ​ராத்​தி, அமெரிக்காவின் ரே ராப்​சனை எதிர்​கொண்​டார். இ​தில் 54-வது நகர்த்​தலின் போது விதித் குஜ​ராத்​தியை ரே ராப்​சன் தோற்​கடித்​தார்.

இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான நிஹால் சரின், உலக தரவரிசை​யில் 10-வது இடத்​தில் உள்ள நெதர்​லாந்​தின் அனிஷ் கிரி​யுடன் பலப்​பரீட்சை நடத்​தி​னார். இந்த ஆட்டம் 60-வது நகர்த்​தலின் போது டிரா​ ஆனது.

உலக தரவரிசை​யில் 27-வது இடத்​தில் உள்ள ஜெர்​மனி​யின் வின்​சென்ட் கீமர், இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான வி.பிரணவுடன் மோதி​னார். இதில், 46-வது நகர்த்​தலின் போது வின்​சென்ட் கீமர் வெற்றி பெற்​றார். இது அவருக்கு 2-வது வெற்​றி​யாக அமைந்​தது.

சேலஞ்​சர்ஸ் பிரிவு 2-வது சுற்​றில் சர்​வ​தேச மாஸ்​ட​ரான இந்​தி​யா​வின் ஜி.பி.ஹர்​ஷ்வர்​தன், இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​யன் சோப்​ரா​வுடன் மோதி​னார். இந்த ஆட்​டம் 21-வது நகர்த்​தலின் போது டிரா​வில் முடிவடைந்​தது. இந்​திய கிராண்ட் மாஸ்​டர்​களான திப்​தாயன் கோஷ், எம்.பிரனேஷ் மோதிய ஆட்​ட​மும் டிரா​வில் முடிவடைந்​தது. இந்த ஆட்​டம் 29-வது நகர்த்​தலின் போது டிரா ஆனது.

இந்​தி​யா​வின் முன்​னணி வீராங்​க​னை​களில் ஒரு​வ​ரான ஹரிகா துரோணவல்லி 2-வது தோல்​வியை சந்​தித்​தார். 2-வது சுற்​றில் அவர், இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான பா.இனியனுடன் மோதி​னார். இதில் 39-வது நகர்த்​தலின் போது பா.இனியன் வெற்​றியை வசப்​படுத்​தி​னார்.

அதேவேளை​யில் அதிபன் பாஸ்​கரன், ஆர்​.வைஷாலி மோதிய ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது. அதிபன் பாஸ்​கரன் வெள்ளை காய்​களு​ட​னும், வைஷாலி கருப்பு காய்​களு​ட​னும் விளை​யாடி​னார்​கள். இந்த ஆட்​டம் 36-வது நகர்த்​தலின் போது டிரா ஆனது. மற்​றொரு ஆட்​டத்​தில் லியோன் லூக் மென்​டோன்​கா, அபிமன்யு புராணிக்கை சந்​தித்​தார். இதில் கருப்பு காய்​களு​டன் விளை​யாடிய அபிமன்யு புராணிக் 48-வது நகர்த்​தலின் போது வெற்றி பெற்​றார்.

2 சுற்​றுகளின் முடி​வில் மாஸ்​டர்ஸ் பிரி​வில் வின்​சென்ட் கீமர் 2 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் உள்​ளார். ரே ராப்​சன், அர்​ஜுன் எரி​கைசி ஆகியோர் தலா 1.5 புள்​ளி​களு​டன் 2 மற்​றும் 3-வது இடத்​தில் உள்​ளனர்.

அனிஷ் கிரி, ஜோர்​டான் வான் பாரஸ்ட், கார்த்​திக்​கேயன் முரளி ஆகியோர் தலா ஒரு புள்​ளி​யுடன் 4 முதல் 6-வது இடங்​களில் உள்​ளனர். விதித் குஜராத்​தி, அவோண்​டர் லியாங், நிஹால் சரின், வி.பிரணவ் ஆகியோர் தலா 0.5 புள்​ளி​களு​டன் கடைசி 4 இடங்​களில் உள்​ளனர்.

சேலஞ்​சர்ஸ் பிரி​வில் அபிமன்யு புராணிக், எம்​.பிரனேஷ், திப்​தாயன் கோஷ், பா.இனியன் ஆகியோர் தலா 1.5 புள்​ளி​களு​டன் முதல் 4 இடங்​களில் உள்​ளனர். அதிபன் பாஸ்​கரன், ஆர்​.வைஷாலி, லியோன் லூக் மென்​டோன்கா ஆகியோர் தலா ஒரு புள்​ளி​யுடன்​ 5 முதல்​ 7-வது இடங்​களி​லும்​, ஆர்​யன்​ சோப்​​ரா, ஜி.பி.ஹர்​ஷ்வர்​தன்​ ஆகியோர்​ முறையே 8 மற்​றும்​ 9-வது இடங்​களில்​ உள்​ளனர்​. ஹரி​கா துரோணவல்​லி இன்​னும்​ புள்​ளிகள்​ கணக்கை தொடங்​க​வில்​லை.



Read More

Previous Post

ராகுல் காந்தி கிளப்பிய ‘வாக்கு திருட்டு’ விவகாரம்: தேர்தல் ஆணையம், பாஜக எதிர்வினை என்ன? | Rahul Gandhi’s accuses of vote theft: ECI, BJP reacts

Next Post

சிறையில் இருந்து பிள்ளையான் அனுப்பிய கடிதத்தால் சர்ச்சை

Next Post
சிறையில் இருந்து பிள்ளையான் அனுப்பிய கடிதத்தால் சர்ச்சை

சிறையில் இருந்து பிள்ளையான் அனுப்பிய கடிதத்தால் சர்ச்சை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin