• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சர்ஃபிங்கில் 4 இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முன்னேற்றம்! | 4 Indian surfers advance to quarterfinals

GenevaTimes by GenevaTimes
August 8, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சர்ஃபிங்கில் 4 இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முன்னேற்றம்! | 4 Indian surfers advance to quarterfinals
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாமல்லபுரம்: ஆசிய சர்ஃபிங் கூட்டமைப்பு சார்பில் ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டி மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடைபெற்று வருகிறது.

இதன் 5-வது நாளான நேற்று ஆடவர் ஓபன் பிரிவில் இந்தியாவின் ரமேஷ் புடிஹால் 11 புள்ளிகள் குவித்து ஹீட் 2-ல் 2-வது இடம் பிடித்து கால் இறுதிக்கு முன்னேறினார். ஹீட் 7-ல் இந்தியாவின் கிஷோர் குமார் 10.14 புள்ளிகளை குவித்து 2-வது இடமும், ஹீட் 8-ல் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 8.90 புள்ளி களை குவித்து 2-வது இடமும் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

18 வயதுக்குட்பட்ட சிறு​வர் பிரி​வில், இந்​தி​யா​வின் பி.ஹரிஷ் ஹீட் 5-ல் 9.50 புள்​ளி​களை குவித்து 2-வது இடம் பிடித்து கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். அதேவேளை​யில் இந்​தி​யா​வின் தைன் அருண், பிரஹ்லாத் ​ராம் ஆகியோர் வெளி​யேறினர். 18 வயதுக்​குட்​பட்ட சிறுமியர் பிரி​வின் 2-வது சுற்​றில் (ரெப்​பேஜ்) இந்​தி​யா​வின் ஆத்யா சிங், தமயந்தி ​ராம் ஆகியோர் 3-வது சுற்​றுக்கு முன்​னேறினர்​.



Read More

Previous Post

இணைய வழியில் ரயில் முன்பதிவுக்கு கூடுதல் கட்டணம் ஏன்? மத்திய அமைச்சா் விளக்கம்

Next Post

அறிவாற்றல் திறனை அதிகரிக்க, பென் டிரைவ் கண்டு பிடித்த மலேசியர்  முன்வருகிறார் – Malaysiakini

Next Post
அறிவாற்றல் திறனை அதிகரிக்க, பென் டிரைவ் கண்டு பிடித்த மலேசியர்  முன்வருகிறார் – Malaysiakini

அறிவாற்றல் திறனை அதிகரிக்க, பென் டிரைவ் கண்டு பிடித்த மலேசியர்  முன்வருகிறார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin