• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

50% வரி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதிலடி | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 8, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
50% வரி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதிலடி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 07, 2025 12:51 PM IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50% வரி விதிப்பதை எதிர்த்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் நலனுக்கே முன்னுரிமை வழங்குவோம் என பதிலளித்தார்.

News18News18
News18

பிரதமர் நரேந்திர மோடி, “எங்களுக்கு நமது விவசாயிகளின் நலனுக்கே முன்னுரிமை வழங்குவோம். அதற்காக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். அதற்கும் நான் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட சுவாமிநாதனின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘சுவாமிநாதன் நூறாவது சர்வதேச மாநாடு’ நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவை பொறுத்தவரை, இந்திய விவசாயிகளின் நலனுக்கே முன்னுரிமை. விவசாயிகள் நலனை பாதுகாக்க நான் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். அதற்கு தயாராக இருக்கிறேன்.

விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோரின் நலன்களை விட்டுக் கொடுக்க மாட்டோம். மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை” என பேசியுள்ளார்.

இந்திய பொருட்களுக்கு 50 சதவிகிதம் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்தார். இதற்கு பதில் அளித்த இந்திய வெளியுறவுத் துறை, “இந்தியா தனது தேசிய நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். அமெரிக்கா விவகாரத்தில் இந்தியாவும் அதே நிலைபாட்டை எடுக்கும்” எனத் தெரிவித்தது.

வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்; “பல்வேறு நாடுகளும் தங்கள் சொந்த தேசிய நலனுக்காக இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. அமெரிக்கா, இந்தியாவின் மீது கூடுதல் வரிகளை விதிக்கத் தேர்ந்தெடுத்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த நடவடிக்கைகள் நியாயமற்றவை என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

#WATCH | Delhi: Prime Minister Narendra Modi says, “For us, the interest of our farmers is our top priority. India will never compromise on the interests of farmers, fishermen and dairy farmers. I know personally, I will have to pay a heavy price for it, but I am ready for it.… pic.twitter.com/W7ZO2Zy6EE


— ANI (@ANI) August 7, 2025

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதை சமீப நாட்களாக அமெரிக்கா குறிவைத்துள்ளது. 140 கோடி மக்களின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யவே எண்ணெய் இறக்குமதி செய்கிறோம். அதுவும், வணிக ரீதியாகவே ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்கிறது என்பதை ஏற்கனவே தெளிவுப்படுத்திவிட்டோம். இந்தியா தனது தேசிய நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். அமெரிக்கா விவகாரத்தில் இந்தியாவும் அதே நிலைபாட்டை எடுக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 07, 2025 12:51 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || தேர்ப் பவனியில் கலந்துகொண்ட பிரதமர்

Next Post

இந்தியாவின் 1 ரூபாய்க்கு ரூ.500 தரும் நாடு எது..?

Next Post
இந்தியாவின் 1 ரூபாய்க்கு ரூ.500 தரும் நாடு எது..?

இந்தியாவின் 1 ரூபாய்க்கு ரூ.500 தரும் நாடு எது..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin