• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Nanayam Vikatan – 17 August 2025 – ‘வரி மேல் வரி’: பூச்சாண்டி காட்டும் அமெரிக்கா… பலம் காட்டும் இந்தியா! | America export import tax in 50% india

GenevaTimes by GenevaTimes
August 8, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
Nanayam Vikatan – 17 August 2025 – ‘வரி மேல் வரி’: பூச்சாண்டி காட்டும் அமெரிக்கா… பலம் காட்டும் இந்தியா! | America export import tax in 50% india
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘அமெரிக்காவை மீண்டும் கிரேட் ஆக்குவேன்’ என்ற முழக்கத்துடன் இரண்டாம் முறையாக அதிபர் ஆகியிருக்கும் ட்ரம்ப், ஆரம்பத்திலிருந்தே உலக அளவில் பரபரப்பைப் பற்றவைத்துக்கொண்டே இருக்கிறார். ஒரு சமயம் பார்த்தால்… காமெடியாகவும்… ஒரு சமயம் அதிரடியாகவும் இருக்கின்றன, அவருடைய உலகமகா ஆட்டங்கள். அந்த வகையில், இந்தியாவின் மீது கிட்டத்தட்ட 50 சதவிகித அளவுக்கு வரியை விதித்திருக்கும் ட்ரம்ப், ‘இந்தியப் பொருளாதாரம், உயிரற்றப் பொருளாதாரம்’ என்று போகிறபோக்கில் சொல்லி, ஒட்டுமொத்த இந்தியர்களையும் உசுப்பேற்றி இருக்கிறார்.

அவருடைய கருத்து மொத்தமும் உளறல் என்பதற்கு, அகில உலக நாணய நிதியமான ‘ஐ.எம்.எஃப்’ தரும் தரவுகளே போதுமானவை. ‘இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 2025-26 நிதி ஆண்டில் 6.4% என்ற அளவில் இருக்கும்’ என்று ஐ.எம்.எஃப் கணித்துள்ளது. அதேசமயம், ‘அமெரிக்காவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 1.9%’ மட்டுமே. உலகிலேயே மிக வேகமாக வளரும் நாடாக இந்தியாதான் இருக்கிறது. பணவீக்கமும் 2.1% அளவுக்கு மிகக்குறைவாக உள்ளது. கடன்களுக்கான வட்டி விகிதமும் பொருளாதாரத்துக்குச் சாதகமாக உள்ளது. இந்தியாவின் கடன் – ஜி.டி.பி விகிதமும் 81 சதவிகிதம். ஆனால், அமெரிக்காவோ 124 சதவிகிதம் என்று மிக அதிகமான கடன் ஜி.டி.பி விகிதத்தில் இருக்கிறது. இந்தியாவின் மேனுஃபாக்சரிங் இண்டெக்ஸ் 59.1… சர்வீசஸ் இண்டெக்ஸ் 59.8 என்கிற அளவில் சிறப்பான நிலையில் உள்ளன.

‘உலகப் பொருளாதாரத்தில் 4-வது இடத்தில் இருக்கும் இந்தியா, இதே வேகத்தில் வளர்ச்சி அடைந்தால், விரைவிலேயே 3-வது இடத்துக்கு முன்னேறும்’ என்று உலகப் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனங்கள் பலவும் கணித்துள்ளன. ஆக, தரவுகள் அனைத்துமே உள்ளங்கை நெல்லிக்கனியாக இருக்க, இந்தியாவைப் பற்றி எந்தவித அடிப்படையும் இல்லாமல் இஷ்டத்துக்கு ட்ரம்ப் பேசக் காரணம்?

Read More

Previous Post

5 விதமாக ‘வாக்குகள் திருட்டு’ நடந்தது எப்படி? – ராகுல் காந்தி விவரிப்பு | Election Commission colluded with BJP in elections Rahul Gandhi alleges

Next Post

குற்றச்சாட்டுகளை ஏன் மறுக்கவில்லை?.. வாக்கு திருட்டு தரவுகளை கேட்ட தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் கேள்வி loop | Makkal Osai

Next Post
குற்றச்சாட்டுகளை ஏன் மறுக்கவில்லை?.. வாக்கு திருட்டு தரவுகளை கேட்ட தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் கேள்வி loop | Makkal Osai

குற்றச்சாட்டுகளை ஏன் மறுக்கவில்லை?.. வாக்கு திருட்டு தரவுகளை கேட்ட தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் கேள்வி loop | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin