Last Updated:
பண்டிகை மற்றும் விசேஷ தினங்களில் பொதுமக்கள் அதிக அளவில் பூக்களை வாங்கி செல்கின்றனர்
வரலட்சுமி விரதம், பௌர்ணமி, ஆடி நான்காம் வெள்ளி என தொடர்ந்து விசேஷங்கள் காரணனமாக பூக்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் பூந்தோட்டம் தெருவில் அமைந்துள்ள பூ கடைகளுக்கு திண்டிவனம், பாண்டிச்சேரி, சென்னை போன்ற பல பகுதியிலிருந்து பூக்களை கொள்முதல் செய்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.
சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :
Viluppuram,Viluppuram,Tamil Nadu
First Published :
August 07, 2025 5:09 PM IST

