• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தி செலவுகளை குறைக்க சிறு, நடுத்தர வணிக உரிமையாளர்களுக்கு சாட்ஜிபிடி பயிற்சி  | ChatGPT training for small and medium business owners to simplify business operations and reduce costs

GenevaTimes by GenevaTimes
August 7, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தி செலவுகளை குறைக்க சிறு, நடுத்தர வணிக உரிமையாளர்களுக்கு சாட்ஜிபிடி பயிற்சி  | ChatGPT training for small and medium business owners to simplify business operations and reduce costs
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: வணிக செயல்​பாடு​களை எளிமைப்​படுத்​தி, செல​வு​களை குறைக்க உதவும் வகை​யில், சிறு மற்​றும் நடுத்தர வணிக உரிமை​யாளர்​களுக்கு சாட்​ஜிபிடி பயிற்சி வகுப்​பு, சென்​னை​யில் ஆக.9-ம் தேதி நடை​பெறுகிறது.

சென்னை கிண்​டி​யில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் தொழில் முனை​வோர் மேம்​பாடு மற்​றும் புத்​தாக்க நிறு​வனத்​தில், சாட்ஜிபிடியைப் பயன்​படுத்தி வணிக செயல்​பாடு​களை எளிமைப்​படுத்​த​வும், செல​வு​களைக் குறைக்​க​வும் உதவும் வகை​யில், தொழில்​முனை​வோர் சிறு மற்​றும் நடுத்தர வணிக உரிமை​யாளர்​கள், ஸ்டார்ட்​-அப் நிறு​வனர்​கள் ஆகியோ​ருக்​கான ஒருநாள் சாட்​ஜிபிடி பயிற்சி வகுப்பு வரும் 9-ம் தேதி நடை​பெற உள்​ளது.

முக்கிய பயிற்சிகள்: இப்​ப​யிற்சி வகுப்​பில் சாட்​ஜிபிடியைப் பயன்​படுத்தி வணிக தேவை​களுக்கு பொருத்​த​மான ப்ராம்ப்ட்​டு​களை எழுதுதல், இலக்​கு​களை நிர்​ண​யித்​தல், மார்க்​கெட்​டிங், பிராண்​டிங், சமூக ஊடக திட்​ட​மிடல், பகுப்​பாய்​வு, வாடிக்​கை​யாளர்​களை ஈர்க்​கும் வகையி​லான கருப்​பொருளை உரு​வாக்​குதல், வாடிக்​கை​யாளர்​களு​டன் உரை​யாடலை மேம்​படுத்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவி​களைப் பயன்​படுத்​துதல் உள்​ளிட்​டவை குறித்து கற்​றுக் கொடுக்​கப்​படும்.

அதே​போல், பயிற்​சி​யில் பங்​கேற்​கும் நபர்​களுக்கு 100-க்​கும் மேற்​பட்ட சாட்​ஜிபிடி ப்ராம்ப்ட்​டு​களு​டன் கூடிய பிரத்​யேக மின் புத்தகத்துடன், வழி​காட்​டு​தல்​களை பெற வாட்​ஸ்​அப் சமூக அணுகலும் வழங்​கப்​படும். கூடு​தல் விவரங்​களை www.ediitn.in என்ற இணை​யதளத்​தை​யும், 95437 73337 மற்​றும் 93602 21280 ஆகிய செல்​போன் எண்​களை​யும் தொடர்பு கொண்டு தெரிந்​து கொள்​ளலாம். முன்​ப​திவு அவசி​யம் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



Read More

Previous Post

“பும்ராவின் தரத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்” – சச்சின் கருத்து | Sachin Tendulkar Says dont underestimate Bumrah quality

Next Post

பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் குறித்து அதிர்ச்சி தகவல்.. பரபரப்பை கிளப்பிய பாக். அமைச்சர் ஆசிப் கவாஜா! | உலகம்

Next Post
பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் குறித்து அதிர்ச்சி தகவல்.. பரபரப்பை கிளப்பிய பாக். அமைச்சர் ஆசிப் கவாஜா! | உலகம்

பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் குறித்து அதிர்ச்சி தகவல்.. பரபரப்பை கிளப்பிய பாக். அமைச்சர் ஆசிப் கவாஜா! | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin