• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

உலக பூனைகள் தினத்தை முன்னிட்டு “Misi Meow Prihatin’” திட்டத்தை சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி தொடக்கி வைத்தார் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 7, 2025
in மலேசியா
Reading Time: 4 mins read
0
உலக பூனைகள் தினத்தை முன்னிட்டு “Misi Meow Prihatin’” திட்டத்தை சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி தொடக்கி வைத்தார் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலக  பூனைகள் தினத்தையொட்டி சுபாங் ஜெயா மைடின் கிளையில்  “Misi Meow Prihatin” என்ற திட்டத்தை  சிலாங்கூர், தெங்கு பெர்மைசூரி ஹாஜா நோராஷிகின் தொடக்கி வைத்தார்.

இத்திட்டம், Mydin Mohamed Holdings Berhad (MYDIN), PAWS (பெர்சத்துவான் கெபஜிக்கான் ஹைவான்) எனும் விலங்கு நல சங்கத்துடன் இணைந்து நடாத்தப்படும் சமூக பொறுப்பு திட்டமாகும். இந்த முயற்சியின் கீழ், மைடினின் 27 பெரிய பேரங்காடி கிளைகளில் “பூனை உணவு வங்கி” அமைக்கப்படுகிறது. இதன் வாயிலாக பொதுமக்கள், குறிப்பாக மைடின் வாடிக்கையாளர்கள், பூனைகளுக்கான உணவை வழங்கலாம்.

மைடினின்  SmartCat மற்றும் SuperCat எனும் பூனை உணவு உள்ளிட்ட ஆரோக்கிய தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த தயாரிப்புகள்  தரமுடனும் இருக்கும் என MYDIN தெரிவித்துள்ளது. இது MYDIN நிறுவனத்தின் தனியுரிமை (house brand) தயாரிப்புகளை, செல்லப்பிராணி பராமரிப்பு பிரிவில் விரிவுபடுத்தும் முக்கியமான கட்டமாகும்.

MYDIN நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், டத்தோ விரா (டாக்டர்) ஹாஜி அமீர் அலி மைடின் கூறுகையில், இந்த திட்டம் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இது  சமூகத்தையும், செல்லப்பிராணிகளையும் எப்போதும் மைடின் அன்போடு  அணுகுகிறது என்பதனை எடுத்து காட்டுகிறது.

மேலும், “ஒவ்வொரு தனிநபரும், நிறுவங்களும், அனைத்து உயிரினங்களையும், குறிப்பாக செல்லப்பிராணிகளை அன்புடன் பராமரிக்க வேண்டும். இது போன்ற முயற்சிகள், மக்கள், குறிப்பாக வாடிக்கையாளர்களை, இந்த உணவுப் வங்கியின் மூலம் பங்களிக்க ஊக்குவிக்கின்றன,” என்றார் அவர். இத்துடன், MYDIN Prihatin என்ற சமூகப் பொறுப்பு நடவடிக்கையின் கீழ், 10,000 ரிங்கிட் மதிப்புள்ள விலங்கு உணவு மற்றும் தேவையான பொருட்கள் PAWS அமைப்புக்கு வழங்கப்பட்டன.

 



Read More

Previous Post

Gold rate today | மீண்டும் புதிய உச்சம்.. ரூ.10 ஆயிரத்தை நெருங்கும் ஒரு கிராம் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

Next Post

கோவை – சிங்கப்பூர் இடையேயான விமான நேரம் மாற்றம்!

Next Post
கோவை – சிங்கப்பூர் இடையேயான விமான நேரம் மாற்றம்!

கோவை - சிங்கப்பூர் இடையேயான விமான நேரம் மாற்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin