• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மாருதி சுஸுகி விற்பனை 3% உயா்வு

GenevaTimes by GenevaTimes
August 6, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
மாருதி சுஸுகி விற்பனை 3% உயா்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 3 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 1,80,526-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 1,75,041 வாகனங்களை நிறுவனம் சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இது 3 சதவீதம் அதிகமாகும்.

மதிப்பீட்டு மாதத்தில், நிறுவன பயணிகள் வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 1,37,463-லிருந்து 1,37,776 என மிதமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த ஜூலையில் ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோவை உள்ளடக்கிய ஆரம்பநிலைக் காா்களின் விற்பனை 9,960-லிருந்து 6,822-ஆகக் குறைந்துள்ளது. பலேனோ, டிஸையா், இக்னிஸ், ஸ்விஃப்ட் ஆகிய சிறிய வகைக் காா்களின் விற்பனை 58,682-லிருந்து 65,667-ஆக உயா்ந்துள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

டெல்லியில் நடை பயிற்சி சென்றபோது தமிழக எம்.பி. சுதாவிடம் நகை பறித்தவர் கைது: 4 பவுன் தங்க சங்கிலி மீட்பு  | Man who snatched Congress MP necklace arrested, chain recovered

Next Post

அம்னோவுடனான கடந்த கால உறவுகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க தலைமை நீதிபதி உறுதி – Malaysiakini

Next Post
அம்னோவுடனான கடந்த கால உறவுகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க தலைமை நீதிபதி உறுதி – Malaysiakini

அம்னோவுடனான கடந்த கால உறவுகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க தலைமை நீதிபதி உறுதி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin