• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

விறுவிறுவென நிரம்பும் அணைகள்.. கேரளாவில் 3 மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் அறிவிப்பு | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 6, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
விறுவிறுவென நிரம்பும் அணைகள்.. கேரளாவில் 3 மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் அறிவிப்பு | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 05, 2025 8:48 PM IST

பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மஞ்சள் அலெர்ட் நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மாதிரி படம்மாதிரி படம்
மாதிரி படம்

கேரளாவில் பெய்து வரும் பலத்த மழையால் அங்கு அணைகள் நிரம்பி வருகின்றன. இந்த சூழலில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவின் திரிச்சூர், எர்ணாக்குளம் மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு அடுத்த 24 மணி நேரத்தில் 20 சென்டி மீட்டர் வரையில் மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், பாலக்காடு, மலப்புரம்  மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மஞ்சள் அலெர்ட் நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 05, 2025 8:48 PM IST

Read More

Previous Post

இன்றும் புதிதாக 6 என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

Next Post

பினாங்கு பாலத்தில் தீ பிடித்த கார்; ஸ்தம்பித்த போக்குவரத்து | Makkal Osai

Next Post
பினாங்கு பாலத்தில் தீ பிடித்த கார்; ஸ்தம்பித்த போக்குவரத்து | Makkal Osai

பினாங்கு பாலத்தில் தீ பிடித்த கார்; ஸ்தம்பித்த போக்குவரத்து | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin