• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || இவரை உங்களுக்குத் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
August 5, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || இவரை உங்களுக்குத் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



மட்டக்களப்பு புதூரைச் சேர்ந்த 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 26ம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்


நகரிலுள்ள உணவகத்தில் வேலை செய்து வந்த புதூரைச் சேர்ந்த 56 வயதுடைய கணேஷ் விக்கினேஸ்வரன் கடந்த மாதம் 19ம் திகதி வழமைபோல வீட்டில் இருந்து உணவகத்திற்கு வேலைக்கு சென்றவர் அன்று வீடு திரும்பாத நிலையில்  அவரை உறவினர்கள் தொடர்பு கொண்ட போது மாமாங்க கோவில் உற்றவத்தையிட்டு அங்கு  தான் வேலை செய்யும் முதலாளி உணவு கடை அமைத்துள்ளதாகவும் அங்கு நிற்பதாக தெரிவித்துள்ளார்.


இதன் பின்னர் கடந்த மாதம் 26 ஆம் திகதி முதலாளி சம்பளம் தரவில்லை தந்ததும் வருவதாக தொலைபேசி ஊடாக தெரிவித்து கொண்டார் அதன் பின்னர் கோவில் உற்சவம் முடிவுற்ற பின்னர் அவரின் தொலைபேசி செயலிழந்துள்ளது அடுத்து அவர் வீடு திரும்பியதையடுத்து அவரை உறவினர்கள் தேடியும் அவரை காணவில்லை என முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்


எனவே இந்த புகைப்படத்தில் இருப்பவர் தொடர்பாக தகவல்கள் கிடைத்தால் உடனடியாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கனகராசா சரவணன்



Read More

Previous Post

பூட்டிய அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் வயதான பெண்ணின் உடல் கண்டெடுப்பு | Makkal Osai

Next Post

‘கம்யூனிஸ்ட் கட்சியை திமுக கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குகிறது’ அம்பாசமுத்திரத்தில் இபிஎஸ் பேச்சு!

Next Post
‘கம்யூனிஸ்ட் கட்சியை திமுக கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குகிறது’ அம்பாசமுத்திரத்தில் இபிஎஸ் பேச்சு!

‘கம்யூனிஸ்ட் கட்சியை திமுக கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குகிறது’ அம்பாசமுத்திரத்தில் இபிஎஸ் பேச்சு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin