மணிக்கு 161.3 கிமீ வேகத்தில் பந்துவீசி உலகின் அபாயகரமான பௌலராக திகழ்ந்த ஷோயப் அக்தரை அச்சுறுத்திய ஒரு பேட்ஸ்மேன் இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?. அவர் ஒரு இந்தியர், தமிழன். கடைசி வரை அவரை அக்தரால் அவுட் செய்ய முடியவில்லை. யார் எனத் தெரிகிறதா?
Read More

