• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உ.பி. காங்கிரஸ் பொதுச் செயலாளர் முதல் ஆளுநர் வரை… மறைந்த சத்யபால் மாலிக் அரசியல் வாழ்க்கை | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 5, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
உ.பி. காங்கிரஸ் பொதுச் செயலாளர் முதல் ஆளுநர் வரை… மறைந்த சத்யபால் மாலிக் அரசியல் வாழ்க்கை | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 05, 2025 2:28 PM IST

முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் (79) இன்று காலமானார். காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்து, பாஜகவில் தேசிய துணைத் தலைவராகவும், ஜம்மு-காஷ்மீர், கோவா, மேகாலயா ஆளுநராகவும் பணியாற்றியவர்.

சத்யபால் மாலிக்சத்யபால் மாலிக்
சத்யபால் மாலிக்

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் (79) இன்று காலமானார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், பாக்பத் பகுதியில் பிறந்த சத்யபால் மாலிக், 1960ஆம் ஆண்டுகளில் அரசியலுக்குள் நுழைந்தார். 1980ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸில் இணைந்த அவர், உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார்.

தொடர்ந்து காங்கிரஸில் பணியாற்றிய அவர், மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். போஃபர்ஸ் ஊழலில் சிக்கியதால் 1987ஆம் ஆண்டு கட்சியை விட்டு விலக்கப்பட்டார்.

இதன்பிறகு 2004ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவருக்கு 2012ஆம் ஆண்டு தேசிய துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

சத்யபால் மாலிக், கடந்த 2017ஆம் ஆண்டு பிகார் மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 2018ஆம் ஆண்டு ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசு, ஜம்மு மற்றும் காஷ்மீரின் 370 சிறப்பு அந்தஸ்தை நீக்கியபோது, அங்கு ஆளுநராக பணியாற்றியவர் சத்யபால் மாலிக்.

இதனையடுத்து 2019ஆம் ஆண்டு கோவாவின் ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர், வெறும் ஒன்பது மாதங்களில் அங்கிருந்து மாற்றப்பட்டு, மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இறுதியாக மேகாலயா ஆளுநராக இருந்து 2022ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

சிறுநீரகப் பிரச்சனைக்காக டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு அங்கு மருத்துவர்களின் தொடர் சிகிச்சை இருந்து வந்தது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று அவர் காலமானார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 05, 2025 2:12 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || சேவலை கொன்ற பெண் நாய்; சுட்டுக்கொலை

Next Post

சிராஜ் அபார பந்துவீச்சு: ஓவல் டெஸ்ட்டில் இங்கிலாந்தை 6 ரன்களில் இந்தியா வீழ்த்தியது எப்படி? | siraj outstanding bowling team india beats england in oval level test series

Next Post
சிராஜ் அபார பந்துவீச்சு: ஓவல் டெஸ்ட்டில் இங்கிலாந்தை 6 ரன்களில் இந்தியா வீழ்த்தியது எப்படி? | siraj outstanding bowling team india beats england in oval level test series

சிராஜ் அபார பந்துவீச்சு: ஓவல் டெஸ்ட்டில் இங்கிலாந்தை 6 ரன்களில் இந்தியா வீழ்த்தியது எப்படி? | siraj outstanding bowling team india beats england in oval level test series

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin