• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சோமரத்னவுக்கு உயிராபத்து ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பு : கஜேந்திரகுமார் பகிரங்கம்

GenevaTimes by GenevaTimes
August 5, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சோமரத்னவுக்கு உயிராபத்து ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பு : கஜேந்திரகுமார் பகிரங்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட சோமரத்னராஜபக்சவின் (Somaratne Rajapakse) உயிருக்கு சிறையில் ஆபத்து ஏற்படுமானால் அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் மனங்களில் அழியா இடம்பிடித்திருக்கின்ற செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் ஏற்கனவே குற்றவாளியாக சோமரத்ன ராஜபக்ச சிறைத்தண்டனை அனுபவித்து
வருகிறார்.

ஏற்கனவே செம்மணி பகுதியில் சுமார் அறுநூறு உடல்கள் வரை
புதைக்கப்பட்டுள்ளதாக அவர் வழங்கிய வாக்குமூலம் ஒன்று காணப்படுகிறது.

அநுரவுக்கு அனுப்பப்பட்ட கடிதம் 

செம்மணியில் சுமார் 300 பேரை தலையாட்டி மூலம்
கொண்டுவரப்பட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் சிறையில் உள்ள தனது
கணவர் கொல்வதற்கான உத்தரவுகளை பிறப்பித்த நபர்கள் தொடர்பில் சாட்சியமளிக்க
தயாராக இருப்பதாக அவரின் மனைவி ஜனாதிபதி அனுரவுக்கு (Anura Kumara Dissanayake) கடிதம் எழுதியதாக ஊடகங்களில்
பார்த்தேன்.

எம்மை பொறுத்தவரையில் சோமரத்ன ராஜபக்ச ஒரு குற்றவாளி. குற்றவாளி சில விடயங்களை
கூறப்போவதாக அவரது மனைவி கூறுகிறார். ஆகவே அவர் என்ன கூறப்போகிறார் என்பதை அறிய வேண்டும்.

அவர் சிறையில் உள்ள
நிலையில் அவருக்கு ஏதாவது உயிர் ஆபத்துக்கள் ஏற்படும் ஆனால் அதற்கு அரசாங்கமே
பொறுப்பேற்க வேண்டும்“ என அவர் மேலும் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

சிங்கப்பூர் டாலருக்கு எதிரான இந்திய மதிப்பு வரலாறு காணாத உச்சம்!

Next Post

‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக ஐடி விங்க் வெளியிட்டுள்ள AI வீடியோ.. பாஜக அமைச்சர்கள் மீது பாய்ச்சல்!

Next Post
‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக ஐடி விங்க் வெளியிட்டுள்ள AI வீடியோ.. பாஜக அமைச்சர்கள் மீது பாய்ச்சல்!

‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக ஐடி விங்க் வெளியிட்டுள்ள AI வீடியோ.. பாஜக அமைச்சர்கள் மீது பாய்ச்சல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin