• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆண்டுக்கு ரூ.95 கோடி சம்பளம் வாங்கும் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் சிஇஓ | CEO of HCL Tech earns rs 95 crore salary for per year

GenevaTimes by GenevaTimes
August 5, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ஆண்டுக்கு ரூ.95 கோடி சம்பளம் வாங்கும் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் சிஇஓ | CEO of HCL Tech earns rs 95 crore salary for per year
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: அ​திக சம்​பளம் வாங்​கும் இந்​திய ஐடி துறை சிஇஓ-க்​களின் பட்​டியலில் ஹெச்​சிஎல் டெக் நிறு​வனத்​தின் சி.​விஜயகுமார் முதலிடம் பிடித்​துள்​ளார். கடந்த 2024-25 நிதி​யாண்​டில் விஜயகு​மாருக்கு ரூ.94.6 கோடி சம்​பளம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதில், அடிப்​படை சம்​பளம் ரூ.15.8 கோடி, செயல்​திறன் சார்ந்த போனஸ் ரூ.13.9 கோடி உள்​ளிட்​ட​வை​யும் அடக்​கம். இவரையடுத்து இன்​போசிஸ் சிஇஓ சலில் பரேக்​கின் சம்​பளம் 22 சதவீதம் அதி​கரித்து ரூ.80.6 கோடி​யாக​வும், விப்​ரோ சிஇஓ நி​வாச பலியா ரூ.53.6 கோடி​யும் சம்​பள​மாக பெற்​றுள்​ளனர்.

டிசிஎஸ் சிஇஓ கே. கிருத்​தி​வாசன் ரூ.26.5 கோடியை கடந்த 2023-24-ல் சம்​பாத்​தி​ய​மாக பெற்​றுள்​ளார். ஹெச்​சிஎல் டெக் ஆண்டறிக்கை​யில் கூறி​யுள்​ளபடி, விஜயகு​மாருக்கு கடந்த நிதி​யாண்​டில் வழங்​கப்​பட்ட சம்​பளம் முந்​தைய நிதி​யாண்டை விட 7.9% அதி​கரித்​துள்​ளது.

அதேசம​யம், நிர்​வாக பணி​யாளர்​களைத் தவிர இதர ஊழியர்​களுக்​கான சராசரி சம்பள உயர்வு 3.1% ஆக மட்​டுமே இருந்​தது. சிஇஓ விஜயகு​மாரின் சம்​பளம் ஊழியர்​களின் சராசரி ஊதி​யத்தை விட 662.5 மடங்கு அதி​க​மாகும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. விஜயகுமாரை இந்த ஆண்டு செப்.1 முதல் 2030 மார்ச் 31 வரை ஹெச்​சிஎல் டெக் சிஇஓ, எம்​டி- ஆக மீண்​டும் நியமிக்க ஒப்​புதல் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.விஜயகுமார்



Read More

Previous Post

‘இது வெள்ளம் இல்லை… கங்கா தாய்…’ – வீட்டை சூழ்ந்த வெள்ளத்திற்கு பூஜை செய்த உபி காவலர் | இந்தியா

Next Post

2040க்குள் 7.6 லட்சம் வீடுகள் – DBKL புதிய திட்டம் | Makkal Osai

Next Post
2040க்குள் 7.6 லட்சம் வீடுகள் – DBKL புதிய திட்டம் | Makkal Osai

2040க்குள் 7.6 லட்சம் வீடுகள் – DBKL புதிய திட்டம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin