• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நடிகை ரம்யாவுக்கு மிரட்டல் விடுத்த 4 பேர் கைது: பெங்களூரு போலீஸார் நடவடிக்கை | 4 people arrested for threatening actress Ramya

GenevaTimes by GenevaTimes
August 4, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
நடிகை ரம்யாவுக்கு மிரட்டல் விடுத்த 4 பேர் கைது: பெங்களூரு போலீஸார் நடவடிக்கை | 4 people arrested for threatening actress Ramya
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: ​முன்​னாள் எம்​பி​யும் நடிகை​யு​மான ரம்​யா​வுக்கு சமூக வலை​தளங்​களில் ஆபாச குறுஞ்​செய்​தி​யும் பலாத்​கார மிரட்​டலும் விடுத்த 4 பேரை பெங்​களூரு போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர். மேலும் 10-க்​கும் மேற்​பட்​டோரை தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்.

கன்னட நடிகர் தர்​ஷன் தனது காதலி பவித்ரா கவு​டாவுக்கு ஆபாச குறுஞ்​செய்தி அனுப்​பிய ரேணுகா சாமி என்ற ரசிகரை அடித்து கொலை செய்த வழக்​கில் கடந்த ஆண்டு கைதா​னார். அவருக்கு இரு மாதங்​களுக்கு முன்பு கர்​நாடக உயர்​ நீ​தி​மன்​றம் ஜாமீன் வழங்​கியது. இதற்கு உச்​ச நீ​தி​மன்​றம் கண்​டனம் தெரி​வித்​தது.

இதுகுறித்து கன்னட திரைப்பட நடிகை​யும் முன்​னாள் எம்​பி​யு​மான ரம்​யா, ‘‘கொல்​லப்​பட்ட‌ ரேணுகா சாமி​யின் குடும்​பத்​ துக்கு நீதி கிடைக்க வேண்​டும்​’’ என சமூக வலை​தளத்​தில் பதி​விட்​டார். இதனால் ஆத்​திரமடைந்த நடிகர் தர்​ஷனின் ரசிகர்​கள் அவருக்கு சமூக வலை​தளங்​களில் ஆபாச குறுஞ்​செய்​தி​ அனுப்பியும், பலாத்​கார மிரட்​டலும் விடுத்​த‌னர். இதுகுறித்து பெங்​களூரு மாநகர காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் ரம்யா புகார் அளித்​தார்.

இதையடுத்து பெங்​களூரு மாநகர காவல் ஆணை​யர் சீமந்த்குமார் சிங் தலை​மையி​லான போலீ​ஸார் ரம்​யா​வுக்கு மிரட்​டல் விடுத்தநபர்​களை தேடி வந்​தனர். அவர்​களின் இன்​ஸ்​டாகி​ராம் பக்​கத்​தின் வாயி​லாக கண்​டறிந்​து, பவன் கவு​டா, ராஜேஷ், கங்​காத​ரா, ஒப்​பன்னா ஆகிய 4 பேரை நேற்றுகைது செய்​தனர். இதுகுறித்து காவல் ஆணை​யர் சீமந்த் குமார் சிங் கூறுகை​யில், ‘‘முன்​னாள் எம்பி ரம்​யா​வுக்கு மிரட்​டல் விடுத்த 4 பேரை கைது செய்​திருக்​கிறோம். இன்​னும் 11 பேரின் அடை​யாளம், முகவரி ஆகிய​வற்றை கண்​டறிந்​திருக்​கிறோம். விரை​வில் அவர்​களை​யும்​ கைது செய்​வோம்​” என்​றார்​.



Read More

Previous Post

Tamilmirror Online || அத்துமீறிய மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டது

Next Post

கேட்சை தவறவிட்டதால் குவிந்த விமர்சனம்.. 5 விக்கெட் கைப்பற்றி மேட்ச்சை முடித்துக் கொடுத்த சிராஜ்! | விளையாட்டு

Next Post
கேட்சை தவறவிட்டதால் குவிந்த விமர்சனம்.. 5 விக்கெட் கைப்பற்றி மேட்ச்சை முடித்துக் கொடுத்த சிராஜ்! | விளையாட்டு

கேட்சை தவறவிட்டதால் குவிந்த விமர்சனம்.. 5 விக்கெட் கைப்பற்றி மேட்ச்சை முடித்துக் கொடுத்த சிராஜ்! | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin