• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || அத்துமீறிய மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டது

GenevaTimes by GenevaTimes
August 4, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || அத்துமீறிய மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இலங்கை கடல் பரப்பில் அத்துமீறிய இந்திய மீன்பிடி படகு ஒன்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. 


இலங்கை கடற்படையினர், நேற்று முன்தினம் இரவு யாழ்ப்பாணம் நெடுந்தீவிற்கு அன்மித்த கடல் பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்த சந்தேகத்திற்கிடமான இந்திய மீன்பிடிப் படகை கடற்படையினர் கைப்பற்றினர்.


அத்துடன், 4 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.


அதன்படி வடக்கு கடற்படை கட்டளையினால் யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகில் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த பல இந்திய மீன்பிடி படகுகளை அவதானித்ததுடன், மேலும் அந்த மீன்பிடி படகுகளை இலங்கை கடல் எல்லையிலிருந்து அகற்ற வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடலோர படகுகளால் ஒரு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 


அங்கு, இலங்கை கடற்படையினர் உள்ளூர் கடல் எல்லையில்  ஒரு இந்திய மீன்பிடி படகில் சட்டப்பூர்வமாக ஏறி ஆய்வு செய்து, எல்லைச் சட்டங்களை மீறி இலங்கை கடல் எல்லையில் சட்டவிரோதமாக பயணித்த அந்த இந்திய மீன்பிடி படகுடன் நான்கு இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.


இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகு மற்றும் அதில் இருந்த 4 இந்திய மீனவர்களை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளனர். (a)



Read More

Previous Post

உள்ளூர் அரிசி விற்பனையாகவில்லையா? முதலில் தரத்தைச் சரிபார்க்கவும் – Malaysiakini

Next Post

நடிகை ரம்யாவுக்கு மிரட்டல் விடுத்த 4 பேர் கைது: பெங்களூரு போலீஸார் நடவடிக்கை | 4 people arrested for threatening actress Ramya

Next Post
நடிகை ரம்யாவுக்கு மிரட்டல் விடுத்த 4 பேர் கைது: பெங்களூரு போலீஸார் நடவடிக்கை | 4 people arrested for threatening actress Ramya

நடிகை ரம்யாவுக்கு மிரட்டல் விடுத்த 4 பேர் கைது: பெங்களூரு போலீஸார் நடவடிக்கை | 4 people arrested for threatening actress Ramya

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin