உதய் மின் திட்டம் பற்றி ஸ்டாலின் பொய் தகவல் சொல்கிறார். 2017ல் தான் உதய் மின் திட்டத்தில் ஒப்பந்தம் செய்தோம். இரண்டு விதிகளை மாற்றினால் மட்டுமே கையெழுத்திடுவோம் என்றோம். 3 மாதத்துக்கு ஒருமுறை மின்கட்டண உயர்வு மற்றும் விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்துவது ஆகிய இரண்டையும் ஏற்க முடியாது என்றோம்.
Read More

