• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பான் மற்றும் ஆதார் விவரங்களில் உள்ள பிழைகளை எவ்வாறு சரிசெய்வது…? படிப்படியான வழிமுறைகள்… | வணிகம்

GenevaTimes by GenevaTimes
August 4, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
பான் மற்றும் ஆதார் விவரங்களில் உள்ள பிழைகளை எவ்வாறு சரிசெய்வது…? படிப்படியான வழிமுறைகள்… | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எனவே, இந்த முக்கியமான ஆவணங்களில் எந்தவிதமான பிழைகளும் இருக்கக் கூடாது. ஏதேனும் தவறுகள் இருந்தால் நிதி பரிவர்த்தனை மற்றும் அரசாங்க நலத்திட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும். பான் அல்லது ஆதாரில் தவறுகள் இருக்கும்போது, அது வங்கி மற்றும் அரசு நிறுவனங்களை குழப்புகிறது, இதன் காரணமாக சில நேரங்களில் நிதி அபராதங்களுக்கு கூட வழிவகுக்கும்.

எனவே, பான் மற்றும் ஆதாரில் உள்ள அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதை உறுதி செய்வது முக்கியமாகும். ஏனெனில், இது ஆன்லைன் நிதி மோசடிக்கு வழிவகுக்கும். அப்படி பான் மற்றும் ஆதாரில் பிழைகள் ஏற்பட்டிருந்தால் அதை தீர்ப்பது மிகப் பெரிய பிரச்சனையாக இருக்காது. இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளங்களைப் பயன்படுத்தி பான் மற்றும் ஆதார் ஆகிய இரண்டையும் ஆன்லைனில் எளிதாக திருத்தங்களை செய்யலாம். பான் மற்றும் ஆதார் கார்டில் உள்ள பிழைகளை சரி செய்வதற்கான வழிகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

பான் கார்டில் உள்ள பிழைகளை சரி செய்வதற்கான வழிகள்:

1: NSDL PANஇன் வலைதளத்தைப் பார்வையிடவும்.

2: பான் கார்டு விவரங்களில் மாற்றம்/திருத்தம் என்பதைக் கிளிக் செய்யவும்.

3: பான் கார்டு விவரங்களை என்டர் செய்து ‘சப்மிட்’ என்பதை கிளிக் செய்யவும்.

4: உங்கள் கோரிக்கை பதிவு செய்யப்பட்டவுடன், உங்களது பதிவு செய்யப்பட்ட ஈமெயில் ஐடிக்கு டோக்கன் அல்லது ரெஃபரென்ஸ் நம்பரைப் பெறுவீர்கள்.

5: நீங்கள் அப்டேட் செய்ய விரும்புவதை (பெயர், தந்தையின் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, தொடர்புத் தகவல்) தேர்வு செய்ய வேண்டும்.

6: அப்டேட் செய்யப்பட்ட விவரங்களை என்டர் செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் அப்லோடு செய்ய வேண்டும்.

7: தேவையான கட்டணங்களைச் செலுத்தி விண்ணப்பத்தை சப்மிட் செய்ய வேண்டும்.

செயல்முறை முடிந்ததும், நீங்கள் ஒரு அக்னாலெட்ஜ்மென்ட் நம்பரைப் பெறுவீர்கள், இது ஸ்டேட்டஸ்-ஐ பார்க்க உங்களுக்கு தேவைப்படும்.

ஆதார் கார்டில் உள்ள பிழைகளை சரி செய்வதற்கான வழிகள்:

1: UIDAIஇன் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்குச் செல்லவும்.

2: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் OTP-ஐப் பயன்படுத்தி லாகின் செய்யவும்.

3: அப்டேட் ஆதார் ஆன்லைன் என்பதை கிளிக் செய்யவும்.

4: நீங்கள் அப்டேட் செய்ய விரும்புவதை (பெயர், முகவரி, பாலினம், தொலைபேசி எண்) தேர்ந்தெடுக்கவும்.

5: விவரங்களை அப்டேட் செய்யவும்.

6: சப்மிட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

7: ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை சப்மிட் செய்ய வேண்டும்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 04, 2025 5:58 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

பான் மற்றும் ஆதார் விவரங்களில் உள்ள பிழைகளை எவ்வாறு சரிசெய்வது…? படிப்படியான வழிமுறைகள்…

Read More

Previous Post

உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு… பேய் வேஷம் போட்டு அதிகாரிகளை அலறவிட்ட இளைஞர்கள் | இந்தியா

Next Post

அணு ஆயுதம் குறித்து பேசும்போது மிகுந்த எச்சரிக்கைத் தேவை: ரஷ்யா வலியுறுத்தல் | Kremlin urges caution with nuclear rhetoric after Trump’s submarine order

Next Post
அணு ஆயுதம் குறித்து பேசும்போது மிகுந்த எச்சரிக்கைத் தேவை: ரஷ்யா வலியுறுத்தல் | Kremlin urges caution with nuclear rhetoric after Trump’s submarine order

அணு ஆயுதம் குறித்து பேசும்போது மிகுந்த எச்சரிக்கைத் தேவை: ரஷ்யா வலியுறுத்தல் | Kremlin urges caution with nuclear rhetoric after Trump's submarine order

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin