• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லியில் தமிழ்நாட்டு எம்.பி சுதாவிடம் நகை பறிப்பு… கழுத்தில் காயம் ஏற்பட்டதால் பரபரப்பு | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 4, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
டெல்லியில் தமிழ்நாட்டு எம்.பி சுதாவிடம் நகை பறிப்பு… கழுத்தில் காயம் ஏற்பட்டதால் பரபரப்பு | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 04, 2025 8:55 AM IST

டெல்லியில் நடைபயிற்சிக்குச் சென்ற தமிழ்நாடு எம்.பி சுதாவின் நகையை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர். சுதாவிற்கு காயம் ஏற்பட்டது. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எம்.பி சுதாஎம்.பி சுதா
எம்.பி சுதா

டெல்லியில் காலையில் நடைபயணம் மேற்கொண்ட தமிழ்நாட்டு எம்.பி சுதாவிடம் கழுத்தில் இருந்த நகையை ஸ்கூட்டியில் வந்த மர்மநபர்கள் பறித்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் எம்.பி சுதாவிற்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் காங்கிரஸ் எம்பி சுதா தங்கி உள்ளார். எம்.பி சுதா டெல்லியில் இன்று நடைபயிற்சிக்கு சென்ற போது காலை சுமார் 6.20 மணியளவில் ஸ்கூட்டியில் ஹெல்மெட் அணிந்தவாறு வந்த மர்மநபர்கள் அவர் கழுத்தில் இருந்த 4 சவரன் நகையை பறித்து சென்றுள்ளனர். இதில் அவரது ஆடையும் கிழிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக எம்.பி சுதா தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் பாதுகாப்புகள் நிறைந்த பகுதியில் எம்.பியின் நகையை மர்மநபர்கள் பறித்துள்ள பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறையினர் எம்.பி சுதாவிடம் நேரில் சென்று வாக்குமூலம் பெற்றனர்.

Follow @ Whatsapp Channel: வாட்ஸ் ஆப் சேனலில் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை தொடர்ந்து பின்பற்ற இந்த லிங்கை கிளிக் செய்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 04, 2025 8:55 AM IST

Read More

Previous Post

தமிழகத்திலும் இனப் படுகொலை: சீமான் தெரிவிப்பு

Next Post

டி20 கிரிக்கெட் தொடர்: மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி | t20 cricket west indies beats pakistan

Next Post
டி20 கிரிக்கெட் தொடர்: மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி | t20 cricket west indies beats pakistan

டி20 கிரிக்கெட் தொடர்: மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி | t20 cricket west indies beats pakistan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin