• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சக பயணியை தாக்கியவருக்கு வாழ்நாள் முழுக்க பயணிக்க அனுமதி மறுப்பு.. இண்டிகோ விமான நிறுவனம் நடவடிக்கை | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 2, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
சக பயணியை தாக்கியவருக்கு வாழ்நாள் முழுக்க பயணிக்க அனுமதி மறுப்பு.. இண்டிகோ விமான நிறுவனம் நடவடிக்கை | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 02, 2025 8:10 PM IST

மும்பையில் இருந்து கொல்கத்தா சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம் 6E138 இல் நடந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது

மாதிரி படம்மாதிரி படம்
மாதிரி படம்

விமான பயணத்தின்போது சக பயணியை தாக்கியவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மும்பை மற்றும் கொல்கத்தா இடையிலான  விமான பயணத்தின்போது நடந்த சம்பத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கையை இண்டிகோ விமான நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

மும்பையில் இருந்து கொல்கத்தா சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம் 6E138 இல் நடந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் விமான பயணி ஒருவர் சக பயணியின் கன்னத்தில் பளார் என அறை விட்டுள்ளார். இதையடுத்து அந்த பயணி அழுதவாறே அங்கிருந்து தள்ளிச் சென்று விட்டார்.

இதைப் பார்த்த விமான பணியாளர்கள் இவ்வாறு செய்ய வேண்டாம் என்று கூறினர். இதையடுத்து மற்ற பயணிகள் அவரை எதற்காக அடித்தீர்கள் என்று கேட்கத் தொடங்கினர். இதனால் விமானத்தில் பரபரப்பு காணப்பட்டது.

மேலும் சக மனிதர்கள் தாக்கும் உரிமை உங்களுக்கு கிடையாது என்று மற்ற பயணிகள் எச்சரித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து விமானம் கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அப்போது பயணியை தாக்கியவர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து இண்டிகோ விமான போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 02, 2025 8:10 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

சக பயணியை தாக்கியவருக்கு வாழ்நாள் முழுக்க பயணிக்க அனுமதி மறுப்பு.. இண்டிகோ விமான நிறுவனம் நடவடிக்கை

Read More

Previous Post

எலான் மஸ்கிற்கு பேரிடி: பெருந்தொகை அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

Next Post

ஒவ்வொரு பெல்டா கிராமத்திற்கும் ரிம100,000 நிதியுதவியை அன்வார் அறிவித்தார்

Next Post
ஒவ்வொரு பெல்டா கிராமத்திற்கும் ரிம100,000 நிதியுதவியை அன்வார் அறிவித்தார்

ஒவ்வொரு பெல்டா கிராமத்திற்கும் ரிம100,000 நிதியுதவியை அன்வார் அறிவித்தார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin