03

யூசுப் பதான் போன்றோருக்கு முன்னோடியாக பல புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் தேர்தல் களம் கண்டுள்ளனர். இதில் அரசியல்வாதி அவதாரத்தை முதல்முதலாக எடுத்த கிரிக்கெட் வீரர் ஃபதேசிங்ராவ் கெய்க்வாட். பரோடா மகாராஜாவான கெய்க்வாட், குஜராத்தின் வதோதராவில் காங்கிரஸ் சார்பில் 1957, 1962, 1971 மற்றும் 1977-ஆம் தேர்தல்களில் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.
&w=750&resize=750,375&ssl=1)
