• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மதுரையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. மார்க்கெட் நிலவரம் என்ன..?

GenevaTimes by GenevaTimes
April 11, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
மதுரையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. மார்க்கெட் நிலவரம் என்ன..?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மதுரையில் இன்று (ஏப்ரல் 11) தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தங்கம் விலை நிலவரம் சர்வதேச மார்கெட் நிலவரப்படி ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் சமீபகாலமாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் மதுரையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, மதுரையில் 22 காரட்ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 706 ஆகவும், சவரனுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53 ஆயிரத்து 648 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிங்க: சித்திரை திருவிழாவுக்கு செல்லும் ஆண்டாள் சூடிய மாலை..!!

18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 493 ஆகவும், சவரனுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43 ஆயிரத்து 944 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு அதிரடியாக ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.89 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.89 ஆயிரம் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

இளம் வயதில் 3,000 ரன்கள் குவித்து சாதனை… விராட் கோலியின் சாதனையை முறியடித்த சுப்மன் கில்!

Next Post

பகாங் காட்டுத் தீயை தணித்தல் – தீயணைப்புத் துறை – Malaysiakini

Next Post
பகாங் காட்டுத் தீயை தணித்தல் – தீயணைப்புத் துறை – Malaysiakini

பகாங் காட்டுத் தீயை தணித்தல் – தீயணைப்புத் துறை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin