• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இளம் வயதில் 3,000 ரன்கள் குவித்து சாதனை… விராட் கோலியின் சாதனையை முறியடித்த சுப்மன் கில்!

GenevaTimes by GenevaTimes
April 11, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இளம் வயதில் 3,000 ரன்கள் குவித்து சாதனை… விராட் கோலியின் சாதனையை முறியடித்த சுப்மன் கில்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியன் பிரீமியர் லீக்கில் 3000 ரன்களை குவித்து கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் புதிய சாதனை படைத்துள்ளார். 

ஐபிஎல் போட்டி வரலாற்ரில் 3,000 ரன்களை குவித்த இளம் கிரிக்கெட் வீரர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார் சுப்மன் கில்.  நேற்று (10.04.2024) ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

சுப்மன் கில்லுக்கு முன்பு மிகக் குறைந்த வயதில் 3,000 ரன்களை குவித்த விளையாட்டு விரராக விராட் கோலி வளம் வந்தார். விராட் கோலி தனது 26 வயதில் இந்த சாதனையை படைத்த நிலையில் சுப்மன் கில் தனது 24வது வயதில் அதை முறியடித்துள்ளார்.

விளம்பரம்

இதையும் படிங்க : அதிரடி திருப்பங்களாக நடந்த மேட்ச்!! கடைசி பந்தில் ராஜஸ்தானை வென்றது குஜராத் டைட்டன்ஸ்

இந்த பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் 3வது இடத்தில் உள்ளார். அவர் 26 வயது 320 நாட்களில் இந்த சாதனை படைத்தார். இதேபோல சுரேஷ் ரெய்னா 4வது இடத்திலும், ரோஹித் ஷர்மா 5வது இடத்திலும் உள்ளனர். ரோஹித் ஷர்மா இந்த சாதனையை நிகழ்த்தியபோது அவருக்கு வயது 27.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

“70 கோடி மக்கள் வைத்துள்ள அதே அளவு பணம் 22 பெரும் பணக்காரர்கள் வசம்” – ராகுல் காந்தி | The most rich 22 persons have the same money as that of 70 crore people of India: Rahul Gandhi

Next Post

மதுரையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. மார்க்கெட் நிலவரம் என்ன..?

Next Post
மதுரையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. மார்க்கெட் நிலவரம் என்ன..?

மதுரையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. மார்க்கெட் நிலவரம் என்ன..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin