பொது வகுப்பு: 35 கிலோ வரை, ஸ்லீப்பர் வகுப்பு: 40 கிலோ, மூன்றாம் ஏசி: 40 கிலோ, இரண்டாம் ஏசி: 50 கிலோ, முதல் ஏசி: 70 கிலோ வரை பொருட்களை எடுத்துச் செல்லலாம். இந்த வரம்பை விட அதிகமாக நீங்கள் எடுத்துச் சென்றால், பயணத்திற்கு முன்பு ரயில்வே பார்சல் அலுவலகத்தில் கூடுதல் சாமான்களுக்கு முன்பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில், நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.


