• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வழக்கில் தயவு காட்ட விருப்பமில்லை… பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 10, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
வழக்கில் தயவு காட்ட விருப்பமில்லை… பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அலோபதி மருத்துவத்தில் தவறான கருத்துகள் பரப்பப்படுவதாக, பதஞ்சலி பொருட்கள் தொடர்பான விளம்பரத்தில் பாபா ராம்தேவ் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, அவர் மீது இந்திய மருத்துவ கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தவறான விளம்பரங்களை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டது. ஆனாலும், பதஞ்சலி நிறுவனம் தொடர்ந்து அதுபோன்ற விளம்பரங்களை வெளியிட்டதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் பாபா ராம்தேவும், பதஞ்சலி நிறுவனர் பாலகிருஷ்ணாவும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததோடு, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியும் மன்னிப்பு கோரினர். ஆனால், இருவரது மன்னிப்பும் வெறும் வாய் வார்த்தையாக இருப்பதாகக் கூறி, நீதிமன்றம் அதை நிராகரித்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தயவு காட்ட விரும்பவில்லை எனக் கூறிய நீதிபதிகள், மன்னிப்பு என்பது வெறும் காகிதத்தில் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும், பதஞ்சலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காத உத்தராகண்ட் அரசுக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், பாபா ராம்தேவ் உள்ளிட்ட இருவரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Previous articleபோதையில் லோரி ஓட்டிய ஆடவர் ; 50 கிலோமீட்டர் துரத்திச் சென்று கைது செய்த போலீஸ்



Read More

Previous Post

RR vs GT | கடைசி நேர பரபரப்பு… குஜராத் அணி த்ரில் வெற்றி! | Gujarat Titans defeated Rajasthan Royals by 3 wickets

Next Post

“இனியும் கம்பனி காரணம் கூற முடியாது” ஜீவன் அதிரடி அறிவிப்பு

Next Post
“இனியும் கம்பனி காரணம் கூற முடியாது” ஜீவன் அதிரடி அறிவிப்பு

“இனியும் கம்பனி காரணம் கூற முடியாது” ஜீவன் அதிரடி அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin