• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆன்லைன் கேம் மூலமாக பெண்களை குறிவைக்கும் மதமாற்ற கும்பல்: போலீஸ் விசாரணையில் தகவல் | Religious conversion gang targets women through online games

GenevaTimes by GenevaTimes
July 28, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ஆன்லைன் கேம் மூலமாக பெண்களை குறிவைக்கும் மதமாற்ற கும்பல்: போலீஸ் விசாரணையில் தகவல் | Religious conversion gang targets women through online games
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ஆக்​ரா​வில் நடை​பெற்ற கட்​டாய மதமாற்ற சம்​பவங்​களில் பெண்​களை குறிவைக்க ஒரு கும்​பல் ஆன்​லைன் கேமிங், டார்க் வெப் போன்ற சமூக வலை​தளங்​களை பயன்​படுத்​தி​யுள்​ளது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

இதுகுறித்து ஆக்ரா காவல் ஆணை​யர் தீபக் குமார் கூறிய​தாவது: ஹரி​யானா, காஷ்மீர், ஆக்ராவில் கடந்த மூன்று மாதங்​களாகவே இளம்​பெண்​களை குறி​வைத்து பாகிஸ்​தானிலிருந்து ஒரு கும்​பல் கட்​டாய மதமாற்ற நடவடிக்​கை​களில் ஈடு​பட்​டுள்​ளது.

இதற்​காக, அவர்​கள் ஆன்​லைன் கேம்​ஸ், டார்க் வெப் போன்ற சமூக வலை​தளங்​களை பயன்​படுத்​தி​யுள்​ளது பாதிக்​கப்​பட்​ட​வர்​களிட​ம் நடத்திய விசா​ரணை​யில் இருந்து தெரிய​வந்​துள்​ளது.

இந்து மதத்தை விமர்​சித்​தும் இஸ்​லாம் மதத்தை ஊக்​கு​வித்​தும் காஷ்மீரைச் சேர்ந்த சில பெண்​கள் பேசி இந்த கட்​டாய மதமாற்ற கும்​பலுக்கு ஆதர​வாக செயல்​பட்​டுள்​ளனர். ஆன்​லைன் விளை​யாட்​டு​களுக்கு அடிமை​யாகி உள்ள இந்து பெண்​களிடம் சமூக வலை​தளங்​கள் மூல​மாக தன்​வீர் அகமது மற்​றும் சஹில் அதீம் ஆகியோர் பாகிஸ்​தானில் இருந்து பேசி​யுள்​ளனர்.

அவர்​கள் படிப்​படி​யாக மத சித்தாந்​தத்தை பெண்​கள் மனதில் விதைத்து அவர்​களை கட்​டாய மதம் மாற்​றம் செய்​வதற்கு மூளைச் சலவை செய்​துள்​ளனர். இதில் மற்​றொரு குற்​ற​வாளி​யான ரகு​மான் குரேஷி, இது​போன்ற கட்​டாய மதமாற்ற நடவடிக்​கைகளுக்கு கூட்டு நிதி​யளித்​தல் மூலம் பணத்தை திரட்​டி​யுள்​ளார்.

கிரிப்​டோகரன்சி மற்​றும் வெளி​நாட்டு கரன்சி மூல​மான பணப்​பரிவர்த்​தனை​களி​லும் அவர் ஈடு​பட்​டுள்​ளார். காசா முனைப் பகுதியைச் சேர்ந்த சில தனி​நபர்​களும் இந்த விவ​கா​ரத்​தில் சம்​பந்​தப்​பட்​டுள்​ளனர். உத்​த​ராகண்ட் மாநிலத்​தைச் சேர்ந்த 21 வயது பெண் அளித்த வாக்​குமூலம் இந்த கட்​டாய மதமாற்ற மோசடி சம்​பவத்​துக்கு முக்​கிய சாட்​சி​யாக அமைந்​துள்​ளது. இவ்​வாறு தீபக்​ குமார்​ தெரிவித்​தார்​.



Read More

Previous Post

யாழில் வீட்டிலிருந்து எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்

Next Post

உலக பல்கலை. விளையாட்டு போட்டி: அங்கிதாவுக்கு வெள்ளிப் பதக்கம் | WUG 2025: Ankita Claims Silver

Next Post
உலக பல்கலை. விளையாட்டு போட்டி: அங்கிதாவுக்கு வெள்ளிப் பதக்கம் | WUG 2025: Ankita Claims Silver

உலக பல்கலை. விளையாட்டு போட்டி: அங்கிதாவுக்கு வெள்ளிப் பதக்கம் | WUG 2025: Ankita Claims Silver

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin