• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் அளவுக்கு அதிகமாக மதுபானம் பாவித்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி

GenevaTimes by GenevaTimes
July 26, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் அளவுக்கு அதிகமாக மதுபானம் பாவித்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழில் (Jaffna) அளவுக்கு அதிகமான மதுபானத்தை பாவித்து
குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் -
கொட்டடி பகுதியைச் சேர்ந்த பற்றிக்கிளே ஜோபாஸ் (வயது 48) என்பவரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.


இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் நேற்றுமுன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக மதுபானத்தை பாவித்து
விட்டு வீட்டுக்கு வந்து உணவு அருந்திவிட்டு உறங்கியுள்ளார்.

மரண விசாரணை


பின்னர் அதிகாலை நேற்று 4.15 மணியளவில் அவர் தூக்கில் தொங்குவதை அவரது
பிள்ளைகள் அவதானித்தனர்.

யாழில் அளவுக்கு அதிகமாக மதுபானம் பாவித்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி | Men Death In Jaffna

இந்நிலையில் அவரை மீட்டு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து
விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.


அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார்.

அளவுக்கு அதிகமாக மதுபானத்தை அருந்தியதால் தன்நிலை
மறந்து இவ்வாறு உயிர்மாய்த்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Read More

Previous Post

அமைச்சரவையில் நான் கல்வித் துறையை விரும்பினேன் என்கிறார் ரஃபிஸி

Next Post

பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம் ஆக.1 முதல் அமல்: முதல்முறை ஊழியர்கள் ரூ.15,000 ஊக்கத் தொகை பெறுவர் | PM Viksit Bharat Rozgar Yojana from august 1 First Time Employees to benefit

Next Post
பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம் ஆக.1 முதல் அமல்: முதல்முறை ஊழியர்கள் ரூ.15,000 ஊக்கத் தொகை பெறுவர் | PM Viksit Bharat Rozgar Yojana from august 1 First Time Employees to benefit

பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம் ஆக.1 முதல் அமல்: முதல்முறை ஊழியர்கள் ரூ.15,000 ஊக்கத் தொகை பெறுவர் | PM Viksit Bharat Rozgar Yojana from august 1 First Time Employees to benefit

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin