• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பாலூட்டும் போத்தல் அருகே குழந்தையின் எலும்புகள்: அதிரவைக்கும் செம்மணி

GenevaTimes by GenevaTimes
July 25, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பாலூட்டும் போத்தல் அருகே குழந்தையின் எலும்புகள்: அதிரவைக்கும் செம்மணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ் (Jaffna) செம்மணியில் குழந்தையின் என்புத் தொகுதி ஒன்றும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.



செம்மணியில் மனிதப் புதைகுழியிள் இருந்து குழந்தைகளுக்குப் பாலூட்டும்
போத்தல் அடையாளம் காணப்பட்ட பகுதியில் குறித்த என்புத்தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



மேற்படி என்புத்தொகுதி நேற்றைய தினம் (25) அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனிதப் புதைகுழி

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப்
புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனச் செய்மதிப் படங்கள்
மூலம் சில பகுதிகள் சந்தேகத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டு
தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் நீதிமன்றத்தில் அறிக்கை
சமர்ப்பிக்கப்பட்டிருந்து.



அந்தப் பகுதி தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இரண்டு என
நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்டு அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

பாலூட்டும் போத்தல் அருகே குழந்தையின் எலும்புகள்: அதிரவைக்கும் செம்மணி | Child Bone Found Near Baby Bottle Chemmani Grave

இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 17 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றபோது
குழந்தைகளுக்குப் பாலூட்டும் போத்தல் ஒன்றும் மற்றும் வெள்ளை நிற ஆடை ஒன்றும்
அடையாளம் காணப்பட்டிருந்தன.



இந்தநிலையில், அந்தப் பகுதியில் இருந்து குழந்தையின் என்புத் தொகுதி ஒன்று
அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

21 வாரங்களில் பிறந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த குழந்தை | Makkal Osai

Next Post

ட்ரோன் மூலம் வானிலிருந்து தரை இலக்குகளை தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது டிஆர்டிஓ | DRDO successfully tests drone-based air-to-ground missile

Next Post
ட்ரோன் மூலம் வானிலிருந்து தரை இலக்குகளை தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது டிஆர்டிஓ | DRDO successfully tests drone-based air-to-ground missile

ட்ரோன் மூலம் வானிலிருந்து தரை இலக்குகளை தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது டிஆர்டிஓ | DRDO successfully tests drone-based air-to-ground missile

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin