• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இறந்தவர்களை பட்டியலில் அனுமதிக்க முடியாது: தலைமை தேர்தல் ஆணையர் திட்டவட்டம் | Chief Election Commissioner says Dead people cannot be allowed in the list

GenevaTimes by GenevaTimes
July 25, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
இறந்தவர்களை பட்டியலில் அனுமதிக்க முடியாது: தலைமை தேர்தல் ஆணையர் திட்டவட்டம் | Chief Election Commissioner says Dead people cannot be allowed in the list
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: பிஹாரில் நிரந்​தர​மாக இடம் ​பெயர்ந்​தவர்​களை​யும், இறந்​தவர்​களை​யும் வாக்​காளர் பட்​டியலில் இடம்​பெற்​றுள்​ளதை அனு​ம​திக்க முடி​யு​மா? என்று தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் நேற்று கேள்​வி யெழுப்பி உள்​ளார். பிஹாரில் வாக்காளர் பட்​டியலில் சிறப்பு திருத்​தம் தொடர்​பாக கடும் விமர்​சனங்​கள் எழுந்​துள்ள நிலை​யில் அவர் இவ்​வாறு கூறி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறிய​தாவது: மிகச்சரியான வாக்​காளர் பட்​டியல் தயாரிப்பதில் தேர்​தல் ஆணை​யம் வெளிப்​படை​யான அணுகு​முறை யுடன் செயல்​படு​கிறது.

நியாய​மான தேர்​தல், வலு​வான ஜனநாயகத்​தின் அடித்​தளம் இல்​லை​யா? தகு​தி​யற்ற நபர்​களை முதலில் பிஹாரிலும் பின்​னர் நாடு முழு​மைக்​கும் வாக்​களிக்க அனு​ம​திப்​பது நமது அரசி​யலமைப்​பிற்கு எதி​ரானது.

இந்த கேள்வி​கள் குறித்து இந்​திய குடிமக்​களாகிய நாம் அனை​வரும் அரசி​யல் சித்​தாந்​தங்​களுக்கு அப்​பால் எப்​போ​தாவது ஆழமாக சிந்​தித்​துப் பார்க்க வேண்​டும். எனவே, இடம்​பெயர்ந்து சென்​றவர்​களை​யும், இறந்​தவர்​களை​யும் வாக்​காளர் பட்​டியலில் இருப்​பதை அனு​ம​திக்​க முடி​யாது. இவ்​​வாறு ​ஞானேஷ் கு​மார்​ கூறி​னார்​.



Read More

Previous Post

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்  விபத்து வழக்கில் ஒரு பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க உத்தரவு

Next Post

WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் மாரடைப்பால் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்

Next Post
WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் மாரடைப்பால் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்

WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் மாரடைப்பால் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin