• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

போக்சோ சட்டத்தில் 18 வயது உச்சவரம்பு குறைக்க திட்டம்? – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கொடுத்த உறுதியான பதில்

GenevaTimes by GenevaTimes
July 24, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
போக்சோ சட்டத்தில் 18 வயது உச்சவரம்பு குறைக்க திட்டம்? – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கொடுத்த உறுதியான பதில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 24, 2025 7:48 PM IST

போக்சோ சட்டத்தில் 18 வயது உச்சவரம்பைக் குறைக்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதியான பதில் அளித்துள்ளது.

News18News18
News18

போக்சோ சட்டத்தில் உள்ள 18 வயது என்ற உச்சவரம்பைக் குறைக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

18 வயதுக்குக் கீழ் உள்ள இருபாலர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. இதனிடையே இவ்விவகாரத்தில் வயது வரம்பை, 18லிருந்து 16 ஆகக் குறைக்க வேண்டும் என விவாதங்கள் எழுந்தன.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் வயது வரம்பைக் குறைக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது பதிலளித்துள்ள மத்திய அரசு, போக்சோ வழக்கில் சிறார் வயதை 18 என்ற அளவிலிருந்து குறைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது. சமூக சீர்திருத்தம், இளம்பருவத்தினரின் சுயவிருப்பு என்ற பெயரில் வயது வரம்பைக் குறைக்கக் கூடாது எனவும் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வயதைக் குறைப்பது, சிறுவர் பாதுகாப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதாக மாறிவிடும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

Follow @ Whatsapp Channel: வாட்ஸ் ஆப் சேனலில் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை தொடர்ந்து பின்பற்ற இந்த லிங்கை கிளிக் செய்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 24, 2025 7:48 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

போக்சோ சட்டத்தில் 18 வயது உச்சவரம்பு குறைக்க திட்டம்? – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கொடுத்த உறுதியான பதில்

Read More

Previous Post

பாலியல் ரீதியான கருத்துகள்: விளைவுகளை எதிர்கொள்கிறார் ஜேவியர் ஹெர்னாண்டஸ் 

Next Post

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் நாடு இதுதான்.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

Next Post
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் நாடு இதுதான்.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் நாடு இதுதான்.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin