• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

கம்போடியா – தாய்லாந்து இடையே எல்லை பிரச்சனை.. மீண்டும் மோதல் வெடித்துள்ளதால் பதற்றம்!

GenevaTimes by GenevaTimes
July 24, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
கம்போடியா – தாய்லாந்து இடையே எல்லை பிரச்சனை.. மீண்டும் மோதல் வெடித்துள்ளதால் பதற்றம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 24, 2025 3:04 PM IST

கம்போடியா-தாய்லாந்து ராணுவம் இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

கம்போடியா - தாய்லாந்து இடையே எல்லை பிரச்சனைகம்போடியா - தாய்லாந்து இடையே எல்லை பிரச்சனை
கம்போடியா – தாய்லாந்து இடையே எல்லை பிரச்சனை

கம்போடியா- தாய்லாந்து ராணுவம் இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக மீண்டும் மோதல் வெடித்துள்ளதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. கடந்த மே மாதம் எல்லை பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே மோதல் வெடித்து கம்போடிய வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால் இருநாடுகளின் உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு தாய்லாந்தில் இருந்து காய்கறி மற்றும் பழங்கள் இறக்குமதி செய்ய கம்போடியா தடை விதித்தது.

அதேபோல் தாய்லாந்து திரைப்படங்கள் மற்றும் நாடகங்களை ஒளிபரப்பவும் கம்போடியா தடை விதித்தது. அதற்கு பதிலடியாக கம்போடியா உடனான எல்லையை தாய்லாந்து மூடியது. இந்நிலையில் எல்லைப் பிரச்சனை காரணமாக மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இருநாட்டு ராணுவ வீரர்களும் துப்பாக்கி மற்றும் ராக்கெட் லாஞ்சர்களைப் பயன்படுத்தி கடும் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் கம்போடிய ராணுவம் பதுக்கிவைத்திருந்த கண்ணிவெடி வெடித்ததில் தாய்லாந்து வீரர்கள் 3 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கம்போடியா- தாய்லாந்து ராணுவம் இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக மீண்டும் மோதல் வெடித்துள்ளதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

July 24, 2025 3:04 PM IST

Read More

Previous Post

எந்த சிரமமும் இல்லாமல் குழந்தைகளுக்கான வங்கிக் கணக்கை திறப்பது எப்படி?

Next Post

போலி முதலீட்டுத் திட்டங்களால் கவரப்பட்ட வர்த்தகர் இரண்டு திட்டங்களில் 22 லட்சம் இழப்பு! | Makkal Osai

Next Post
போலி முதலீட்டுத் திட்டங்களால் கவரப்பட்ட வர்த்தகர் இரண்டு திட்டங்களில் 22 லட்சம் இழப்பு! | Makkal Osai

போலி முதலீட்டுத் திட்டங்களால் கவரப்பட்ட வர்த்தகர் இரண்டு திட்டங்களில் 22 லட்சம் இழப்பு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin