• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஜோஷ் இங்லிஷ் அதிரடியில் ஆஸி. வெற்றி | Josh Inglis power-hitting pays off as Australia dominates West Indies

GenevaTimes by GenevaTimes
July 24, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஜோஷ் இங்லிஷ் அதிரடியில் ஆஸி. வெற்றி | Josh Inglis power-hitting pays off as Australia dominates West Indies
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிங்ஸ்டன்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் ஜோஷ் இங்லிஷ் அதிரடியில் ஆஸ்தி

ரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கிங்ஸ்டனில் நேற்று காலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான பிரண்டன் கிங் 36 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் விளாசினார். ஆந்த்ரே ரஸ்ஸல் 15 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஆடம் ஸாம்பா 3 விக்கெட்களையும், கிளென் மேக்ஸ்வெல், நேதன் எலிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

173 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 15.2 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜோஷ் இங்லிஷ் 33 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 78 ரன்களும், கேமரூன் கிரீன் 32 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 56 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக மேக்ஸ்வெல் 12, கேப்டன் மிட்செல் மார்ஷ் 21 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. முதல் டி 20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.



Read More

Previous Post

ஆடம்பரமான பில்டிங்.. ஆடி கார் பில்டப்.. போலி தூதரகம் அமைத்து மெகா மோசடி..!

Next Post

வாடும் குழந்தைகள்..! 111 பேர் உயிரிழப்பு… தலைவிரித்தாடும் உணவு பஞ்சம் – தவிக்கும் காசா

Next Post
வாடும் குழந்தைகள்..! 111 பேர் உயிரிழப்பு… தலைவிரித்தாடும் உணவு பஞ்சம் – தவிக்கும் காசா

வாடும் குழந்தைகள்..! 111 பேர் உயிரிழப்பு... தலைவிரித்தாடும் உணவு பஞ்சம் - தவிக்கும் காசா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin